பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vacant

662

vampire




V

vacant (a) - காலியான,ஒன்றுமில்லாத, வெறுமையான, வெறும், கருத்தற்ற பா.empty. vacant possession - குடி இருப்போர் இல்லாத நிலை (வீடு வாங்க)
vacancy (n)- நிரப்பபடா இடம்,காலி இடம், கருத்தின்மை
vacancy remission (n) - குடியின்மைத் தள்ளுபடி
vacate (v) - காலிசெய் (வீடு) vacation (n)-விடுமுறைக் காலம். Vacation judge - விடுமுறைக்கால நீதிபதி. summer vacation - கோடை விடுமுறை.
vaccine (n) - அம்மைப்பால் vaccinate (v) - அம்மைப்பால் குத்து (இப்பொழுது இல்லை) vaccinator (n) - அம்மை குத்துபவர்.
vacillate (v) - ஊசலாடு.vacillation (n) - ஊசலாட்டம்
vacuity (n) - வெறுமை. vacuous (a) - வெறுமையான
vacuum (n) - வெற்றிடம். vacuum flask - வெற்றிடக் குடுவை. v.pump - வெற்றிடக் குழாய்
vade mecum (n) - எப்போதும் கையில் வைத்திருக்கும் பொருள்.
vagabond (n) - ஊர்ச்சுற்றி,நாடோடி பா. gipsy.
vagary (n) - வழக்கதிற்கு மாறான போக்கு, திரிபுப் போக்கு.
vagina (n)- அல்குல்வாய். vaginal (a) - அல்குல்வாய் சார்.

vagrant (a) - நாடோடியான (n)நாடோடி.
vague (a) - தெளிவற்ற (x clear)
vain (a) - வீணான,பயனற்ற, தற்பெருமை யுள்ள vanity (n)- தற்பெருமை, பகட்டு,
vainglory (n) - இறுமாப்பு,தற்புகழ்ச்சி
vale (n) - பள்ளத்தாக்கு
valedictory (a) - நிறைவுவிழா சார்.
v.address - நிறைவு விழா உரை.
velediction (n) - நிறைவு விழா.
valence, valency (n) - இணை திறன்.
valet (n) - ஏவலாள்.
valetudinarian (n)- உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்.
valiant (a) - துணிவுள்ள,வீரமுள்ள.
valid (a) - செல்லத்தக்க. validity (n) - செல்லத்தக்க நிலை. validate (v) - செல்லத்தக்கதாக்கு.
valise (n) - தூக்குப் பை.
valley (n) - பள்ளத்தாக்கு.
valour (n) - வீரம், அஞ்சாமை.
valorous (a) - வீர
value (n) - மதிப்பு.values - மதிப்புகள். valuable (a) - மதிடத்தக்க. Valuation (n) - மதிப்பீடு.
valve (n) - தடுக்கிதழ், திறப்பி
vamp (n) - செருப்பின் முன் புறமேல் தோல் (v) - ஒட்டுப் போடு, பழுதுபார்.
vampire (n) - குருதி உறிஞ்சும் வெளவால் வகை, சுரண்டுபவர்.