பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/669

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

van

663

vegetation


van (n) - முன்னணிப் படை, சரக்குச் சிற்றுந்து.
vanadium (n) - வெனாடியம்,உலோகம்.
vandal (n)- அழிவு வேலையில் ஈடுபடுபவர். vandalism (n) - அழிவு வேலை.பா. sabotage
vane (n) - காற்றாடி, காற்றாடித்தகடு.
vanguard - முன்னேறு படை,தலைவர்கள்.
vanish (v) -மறைந்துபோ, பா.disappear.
vanish (v) - வெற்றியடைச்செய்.
vantage (n) - வாய்ப்பு.vantage point - வாய்ப்பு நிலை
vapid (a) -சுவையற்ற, எழுச்சியற்ற.
vapour(n)- ஆவி(V)-ஆவியாகு.
vapourization (n) - ஆவியாதல்.
variable (a) - மாறக்கூடிய (n) - மாறி.(x constant) variance, variation (n) - மாறுபாடும் variant (n) - மாற்றுருவம்,பாடபேதம். Varied (a) - வேறுபட்ட, மாறுபட்ட
variegate (v) - வெவ்வேறாக்கு
variegate (a) - வெவ்வேறான
variety (n)- ரகம்,வகை
variorum (n) - முழுநிறை உரைப்பதிப்பு, விருத்தியுரைப் பதிப்பு
Various (a) - பலவகையான.
variet (n) - வேலையாள்.
varnish (n) - மெருகெண்ணெய், பூசு எண்ணெய், (v) - மெருகெண்ணெய் பூசு.
vary (v) - மாறுபடு, வேறாகு.

vegetation

vascular (a) - குழாய்சார்
vase (n) - மலர்க்குவளை
vaseline (n) - களிம்பு
Vassal (n) - பண்ணையாள்,அண்டியிருப்பவர்.
vast (a) - மிகப்பெரிய, அகன்ற.
Vastness (n)- அகன்ற தன்மை
vat (n)- தொட்டி.vat dyes -தொட்டிச் சாயம்.
vault (n) - வில்வளை கூரை, நிலவறை, கழை ஊன்றித் தாண்டல். (v) கழை ஊன்றித் தாண்டு. vaulter (n) - கழை ஊன்றித் தாண்டுபவர்.
vaulting-horse - தாண்டு பயிற்சி மரக்குதிரை.
Vaunt (n) - தற்புகழ்ச்சி (v) -தற்புகழ்ச்சியாகப் பேசு.
veal (n) - கன்றின் இறைச்சி
vector(n)- நோய்க் கடத்தி, திசைச்சாரி. vector difference - திசைச்சாரி வேறுபாடு vector product - திசைச்சாரி பெருக்கற் பலன். vector quantity - திசைச்சாரி அளவு.
veer (v) - திசைதிரும்பு, போக்குமாறு, இடஞ்சுழி வலஞ்சுழியாக மாறு.
veg - காய்கறி
vegan (n) - சைவர்
vegetable (n)- காய்கறி,நடைப் பிணம்
Vegetarian (n) - சைவர். vegetarianism (n)- சைவம், காய்கறி உணவு உண்ணல்,
vegetate (v) - உப்பு சப்பற்ற வாழ்க்கை நடத்து
Vegetation (n) - தாவரங்கள்.