பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vivisection

670

voluptuous


vivisection (n) - உயிர் உள்ள விலங்கைக் கூறிடுதல்.
vivisectionist (n) - அவ்வாறு செய்பவர்.
vixen (n) - பெண்நரி, சிடுமூஞ்சி,
vizard (n)- முகமூடி.
vizier (n) - முதலமைச்சர்.
vocable (a)- ஒலிக்கக்கூடிய (n) vocabulary (n)- சொல் தொகுதி, சொல் வளம்.
vocal (a) - குரலுக்குரிய, வாய்க்குரிய. vocalist (n) - வாய்ப்பாடகர். Vocal music - வாய்ப்பாட்டு vocal card- குரல் நாண் vocalise (v) - கூறு.
vocation (n) - வாழ்க்கைத் தொழில் vocational education - தொழிற் கல்வி. v.training - தொழில் பயிற்சி.
vocative (n) - விளி வேற்றுமை,எட்டாம் வேற்றுமை,
vociferate (v) - கூச்சலிடு, vociferation (n) - கூச்சலிடல்.
vodka (n) - உருசிய நாட்டுச் சாராயம்
vogue (n) - நடப்பு, வழக்கு
voice (n) - குரல், கருத்து, வினை வடிவு. active voice - செய்வினை passive voice. - செயப்பாட்டு வினை (V) - தெரிவி. voiced (a) - குரல் வசையுள்ள,பிறங்கொலி(மொழியியல்) voiceless (a) - வாய்விடாத,பேசாத. voice box - குரல் பெட்டி voice-over - பட வண்ணனை

voluptuous

void (a) - வெறுமையான,ஒன்றில்லாத (n)- வெறுமை இடம், வெற்றிடம்(V)- சட்டப்படி இல் லாமல் செய், மலங்கழி, சிறு நீர்கழி.
voile (n) - மெல்லாடை.
volatile (a)- ஆவியாகக் கூடிய,அடிக்கடி மாறும்.volatility (n)-நிலையற்ற தன்மை.
volcano (n) - எரிமலை. volcanology (n) - எரிமலை இயல்.
vole (n)- எலி போன்ற விலங்கு
volition (n)- விருப்பாற்றல். volitional (a)- விருப்பாற்றல் சார்.
volley (n) - குண்டு மாரி, சொல்மாரி, வினாமாரி, (v) - குண்டு மாரிபொழி
volley-ball - கைப்பந்து.
volt (n)- ஒல்ட் மின்னழுத்த அலகு voltage (n) - மின்னழுத்தம். voltameter (n) - மின்முறி கலம் voltmeter (n) - ஓல்ட்மானி.
volte-face (n) - பான்மை மாற்றம்.
voluble (a) - சரளமாகப் பேசும் பா-fluent
volume (n) - தொகுதி,பருமன்,பாளம், பெரிய அளவு voluminous (a) - மிகப் பெரிய
voluntary (a) - தானே விரும்பி செய்யும், தொண்டார்வமுள்ள voluntary muscles - இயக்கத் தசை.voluntarily (adv) -தானாகவே volunteer (n) - தொண்டர் (V) - தொண்டாற்ற முன் வா.
voluptuous (a) - புலன் இன்ப வாழ்க்கையுள்ள, சிற்றின்பம் தூண்டும்.voluptuously (adv)