பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

volute

671

wage


volute (n) - சுருள் வேலைப்பாடு, சுருள் வடிவக் கிளிஞ்சல் ஒடு.
womit(v)- வாந்தி எடு(n) - வாந்தி
voracious (a) - பெருந்தீனி கொள்ளும், அறிவு வேட்கையுள்ள
vortex (n)- நீர்ச்சுழல்.
votary (n)- ஈடுபாட்டாளர்.
vote (V)- வாக்கு.the vote - வாக்குரிமை (v)- வாக்களி voter (n) - வாக்காளர்.Casting vote - முடிவு செய்யும் வாக்கு, தீர்மானிக்கும் வாக்கு
vouch (v)- சான்று கூறு.voucher (n) - செலவுச் சீட்டு. சான்றுச் சீட்டு.
vouchsafe (v) - அளி.
vow (n) - உறுதிமொழி, சூளுரை(v)- உறுதி மொழி கூறு.
vowel (n) - உயிர் எழுத்து.
vox popuil(n)- பொதுமக்கள் குரல்
voyage (n) - கடற்பயணம்,நெடும் பயணம் Voyager (n)- பயணம் செய்பவர்.
vulcanite (n) - வல்கனைட்,வன்கந்நதகப் பொருள் vulcanise - வன்கந்தகமாக்கு.
vulgar (a) - நாகரிமற்ற, பண்பாடற்ற, இழிவான vulgarism (n) - இழிசொல், அவையில் பேசத்தகாத சொல், கொச்சை வழக்கு. vulgarity (n) - இழி தகைமை vulgarize (V) - இழிவாக்கு vulgarly (adv).
vulnerable (a) - தாக்குதலுக்குட்படத்தக்க vulnerably (adv)
vulpine (a) நரிக்குரிய, நரித்தந்திரமுள்ள.

wage

vulture (n) - பிணந்தின்னிக் கழுகு, பேரவாக்காரர்
vulva (n) - பெண்குறி.

W

wacky (a)- கிறுக்கான.
wad(n) - அடைப்புப் பொருள் (பஞ்சு), கட்டு, கத்தை (v) அடை, திணி. Wadding (n) - அடைப்புப் பொருள், பட்டிப் பொருள்
waddle (V) - வாத்து போல் அசைந்து நட, (n) அசைந்து நடத்தல்.
wade (v)- நீரில் நட, (n)- wader- நீர்ப்பறவை.
wafer (n) - மெல்லிய பிஸ்கோத்து, அப்பத் துண்டு, தாள் துண்டு. (ஆவணம்).
wafle (n) - குழியப்பம்,வம்படைப்பு (v) - சளசள என்று பேசு waffle-iron - குழியப்பக் கல்,கலம்.
waft (v) - காற்றில் அடித்துச் செல்.(n) - காற்றில் அடித்துச் செல்லல், மிதந்து செல்லல்
wag (v) - வாலை ஆட்டு (நாய்)
Waggle (n) - வலை ஆட்டல்,கோமாளி. waggish (a) - கோமாளித்தனமாக
wage (n)- கூலி.wage-claim- கூலி உயர்வு. Wage-earner -கூலியாள். minimum wages - தாழ்ந்த அளவுக் கூலி. maximum wages -உயர்ந்த அளவுக் கூலி time wages - நேரக் கூலி