பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

watt

675

wayward


w.front - நீர்முகம், துறைமுகம் w.glass - நீர்க்கடிகாரம், குடி நீர்க்கலம். w. hammer -குழாய் உள்நீரழுத்த விசை -w.jump - நீர்த் தாண்டுமிடம் w.hole -வண்டல் குழி w.level - நீர் மட்டம்.w. lily - நீரல்லி w.line -நீர்க்கோடு w.logged - நீர் தேங்கிய, w main - முதன்மை நீர்க்குழாய்.w.mark - நீர்க்கோட்டுக் குறி. w. meadow -நீர்ப் புல்வெளி.w.melon - நீர் முலாம் பழம். w.mill -நீராலை W. pistol - நீர்த் துப்பாக்கி w.power (n)- நீர் மின்சாரம். w proof (a) நீர்ப் புகா.w.rate -நீர் வரி.W.shed- ஆற்றுப் பள்ளத்தாக்கு, தண்ணீர்ப் பந்தல்.w.softener - நீர் மென்மையாக்கி. w. spit - நீர்ப்பீச்சு. w. supply -நீர் வழங்கல். W. table - நிலத்தடி நீர் மட்டம்.w.tight -நீர் புகா.W. tower - நீர்க் கூண்டு w.works - நீர் வழங்கு நிலையம் W. chute -நீர்ச் சறுக்கு,w.culture - நீர் வளர்ப்பு. watering can -நீர் ஊற்று வாளி.watering place - நீர்க்குழி, குட்டை. watery (a)-நீர்போன்று, நீரில் வேகவைத்த, ஈரமுள்ள, மழை வருவதைத் தெரிவிக்கும்.
watt (n) - மின்திறன் அலகு.wattage (n) - மின்திறன்.
wattle (n)- கள்ளி, மிலாறு, குச்சி.
waul (V) - பூனையோல் கத்து.

wayward

wave (n)- அலை, கடல், நெளிவு. wavelet(n)-(v)- சிற்றலை (v) அலை போல் வீசு, சுழற்று, அசை (கை), நெளிவுண்டாக்கு. wavy (a) - அலைபோன்ற. waveband (n) - அலை வரிசை. wave-length (n)-அலை நீளம்.wave-motion (n) - அலை இயக்கம்.
waver (v)- தடுமாறு, தயங்கு, விட்டு விட்டு மின்னச் செய், waveringly (adv).
wax (v) - மெருகிடு, பெருகு, வளர் (x wane). (n)- வளர்ச்சி, பெருக்கம், மெழுகு, அரக்கு. waxy (a) - மெழுகு போன்ற. wax work(n)-மெழுகு வேலை. wax works (n) - மெழுகு மாதிரிகள் செய்யுமிடம்.
way (n) - வழி, பாதை, சாலை விதி, வழக்கம் ways -வழிகள்,நெறிகள்,நடை உடை மாதிரிகள் highways (n) - நெடுஞ்சாலை. water-ways - நீர் வழிகள்.airways - வான வழிகள்.way-in (n) - உட்செல் வழி.way-out (n) - வெளிச் செல் வழி.
way-bill(n) - ஊர்தி வழிப் பட்டியல்.
way farer (n) - வழிப்போக்கன். way faring (n) - வழிச் செல்லல், பயணஞ் செய்தல். Wayside (n) - சாலை ஓரம்.
waylay (v) - வழிப்பறி செய்.
ways and means (n) - நிதிவழி வகைகள்.
wayward (a) - முரட்டு இயல்புள்ள, அடமுள்ள.