பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/691

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

witch

685

woman


witch witch (n) - மாயக்காரி, சூனியக்காரி. (v) - மயக்கு.witchcraft (n)- மாய வித்தை. Witching(a) - மயக்கும்.
with, (prep)- உடன் (x without).
withal (adv) - இத்துடன் கூட,இதே சமயத்தில்,
withdraw(v)-எடு,திரும்பப்பெறு. withdrawal (v) - திரும்பப் பெறல், நிறுத்தல், பணம் எடுத்தல் withdrawl slip - பணம் எடுக்கும் சீட்டு. withdrawn (a) - விலகிய.
wither (V) - உலர், வதங்கு, அடக்கு, வெல். withers (n) - குதிரை தோற்பட்டை எலும்புகளுக்கு இடையினுள்ள உயர்முகடு, மூரி
withhold (v) - நிறுத்தி வை.
within (prep) - உள்ளே. (adv) -உட்புறமாக.
without (prep) - இல்லாமல்(x within).
withstand (v) - எதிர்த்து நில்,தாக்குப்பிடி.
witness (n) - சான்று, சான்றுரை சாட்சி. (v) - சான்றுரை,சாட்சி கூறு.Witness allowance (n) - சான்றுரைஞர்படி. witness-box (n) -சான்றுரை ஞர் கூண்டு.
witter (v) - வம்பளப்பு செய்.
witticism (n) - நகைமொழி.
wittingly (adv) - வேண்டுமென்றே.
wizard (n) - மாயக்காரன். wizardy (n) - மாயவித்தை.


wizened (a)- உலர்ந்த, சுருங்கிய தோலுள்ள.
wobble (v) - தள்ளாடு.(n) - தள்ளாட்டம்.wobbly (a).
wodge (n) - பெருந்துண்டு,பெரிய அளவு.
woe (n) - பெருந்துன்பம். woes (pl) - துன்பங்கள், தொல்லைகள். woeful (a) - துன்பமுள்ள, வருந்தத்தக்க, விரும்பத்தகாத. woefully (adv). woe begone (a) -மகிழ்ச்சியற்ற, துயரம் நிறைந்த.
wold (n) - சிறுகுன்று.
wolf(n) - ஓநாய்.(v) பறக்கப்பறக்க உண். Wolfish (a) -ஓநாய் போன்று.wolf-cub (n) - ஓநாய்க் குட்டி. Wolf-dog (n) - கிடை நாய். wolf-hound (n) -வேட்டை நாய்.wolf-whistle (n) - பால் கவர்ச்சிச் கீழ்க்கை ஒலி.
wolfram (n) - டங்ஸ்டன் உலோகம்.
woman (n) - பெண், பெண்மை.woman king (n) - பெண்ணினம்.womenfolk (n) - தாய்க்குலம். womanish (a) - பெண்மைக்குரிய, womanly (adv) - பெண்மையுள்ள. Womanize (v) -வைப்பாட்டி வைத்துக் கொள். Womanizer (n) - வைப்பாட்டி வைத்துக் கொள்பவர். women's movement- பெண்கள் இயக்கம்.