பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

working

687

would-be


செய்ய விருப்பமற்ற.w.study - வேலை மதிப்பீட்டு ஆய்வு. w.table - வேலை மேடை. w.top - வேலை செய் பகுதி (உணவு). w.function -வரம்பாற்றல் W.hardening - வேலைக் கடினம்.w.station - வேலையகம்.
working (a) - வேலை செய்யும் (n) - சுரங்கம், கற்குழி, workings(pl) - இயக்கம்,வேலை செய்தல்.working capital - நடப்பு முதல். w.class - உழைக்கும் வகுப்பு.w.day - வேலை நாள். w.party - ஆராயும் குழு. w.space - வரம்பிடம்.w.voltage-வரம்பு மின்னழுத்தம்.
world (n) - உலகம், உலகமக்கள்,துறை. worldly (a) - உலகியல் சார்(x spiritual) world - beater - திறமைசாலி w.class (a) - மிகச் சிறந்த w. famous (a) - உலகப் புகழ் பெற்ற w.power - உலக வல்லரசு (அமெரிக்கா) w.war - உலகப் போர்.w.weary (a) - வாழ்க்கையில் அலுப்புற்ற. w.wide (a) - உலகம் பரவிய,
worm (n) - புழு. (v) - புழு நீக்கு wormy (a)- புழுவுள்ள, புழுவினால் சிதைந்த,
Worm - Cast - நாங்கூழ்ப் புழு வெளியேற்றும் கட்டிகள் w.eatern (a) - புழு அரித்த w.hole - புழுத்துளை (கனி) w.wood - எட்டிமரம், கசப்புணர்வு.


worn (a)- சிதைந்த, அழிந்த, களைப்புற்ற வீணான, worn-out corpuscles (a) -சிதைந்த வெள்ளணுக்கள்.
worry (n) - தொல்லை, கவலை,தொந்தரவு. worried (a) - தொல்லையுற்ற, worrier (n) - தொல்லை தருபவர். worrying (a) - தொல்லை தரும். (v) -தொல்லை கொடு,கவலையளி.பா. anxiety.
worse (a) - மேலுங் கெட்ட(bad,worse,worst) (n) - கெட்டது,தீயது.worsen (n) - மோசமடை, குலை.
worship (v) - வணங்கு,வழிபாடுசெய் (n) - வழிபாடு, வணக்கம். worshipper (n) - வணங்குபவர். worshipful (a)- வணங்குவ தற்குரிய.
worst (a) - தீய,மோசமான.(n) - தீயது, மோசம். (v) - தோல்வியடையச் செய், அடக்கு.
worsted (n)- முறுக்கிய கம்பளி நூல்,இதிலிருந்து செய்யப்பட்ட துணி.
worth (n)- மதிப்பு.(a)- மதிப்புள்ள. worthless (a) - மதிப்பற்ற. worth while - பயனுள்ள. worthy (a) -செய்வதற்குரிய, மதிப்பிற்குரிய, ஒன்றிற்குரிய. worthy (n) - சிறப்புமிக்கவர், சிறப்பாளர்.
would-be- (a) - வருங்கால. would-be-son-in-law - வருங்கால மாப்பிள்ளை.