பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

camouflage

66

canine


 camouflage (n) - உரு மறைப்பு, கண்மறைப்பு, உரு மாற்றம் (V) - மறைத்து வை.
camp (n) - பாசறை, கூடாரம்,தங்கல். (V) - தங்கு.
campaign (n) - போர் நடவடிக்கை, இயக்கம். a campaign to raise money. (V) - போராட்டம் நடத்து. campaigner (n) - மிகு பட்டறிவாளர், போர்வினையாளர்.
companile (n) - மணிக்கூண்டு.
companology (n) - மணிஇயல்.companologist (n) - மணி இயலார்.
camphor (n) - சூடம்.comphorated (a)- சூட மணமுள்ள.
campus (n) - வளாகம்,பல்கலைக்கழகம் (கிளை). campus life வளாக வாழ்க்கை.
can (v) (could) - இயலும்,முடியும். can (n) - தகரக் குவளை, குவளை. cannery (n) உணவுப் பதனகம், Canned music - மீட்புப் பதிவு இசை
canal (n) - கால்வாய், பொருள் செல்வழி.alimentary canal - உணவு வழி.Canalize (v) - கால்வாய் போல் வழியமை. மடைமாற்றம் செய். canalization - மடை மாற்றஞ் செய்தல். Canal boat- கால்வாய்ப் படகு.
canard (n) - பொய்யறிக்கை,புரளி.
canary(n) -பாடும்பறவை.
canary yellow- மஞ்சள் நிறம்.
cancan (n) - உயரக்குதித்தாடும் நடனம்.


cancel(V) - தள்ளுபடி செய், அடித்துவிடு, ஒழி. cancellation(n).
cancer(n)-கடக(நண்டு) இராசி.
cancer (n) - புற்று நோய்.cancerous(a).
candelabrum(n) - வேலைப் பாட்டு விளக்குத் தாங்கி.
candescent(a) - ஒளிவிடும்.
candid(a) - நேர்மையான, வெளிப்படையான. candidness (n). Candidate (n) -தேர்வர்,வேட்பாளர். candidature (n)-தேர்வர், வேட்பாளர் நிலை.
candle(n) - மெழுகுவத்தி, பற்றி
candle light - மெழுகுவத்தி விளக்கு.candle power - மெழுகுவத்தித் திறன்.
candlestick - மெழுகுவத்தி தாங்கி.
candlemas (n) - கிறித்தவர் விளக்கு விழா, பிப்ரவரி 2 ஆம் நாள்.
candle-wick (n) -மென் பருத்தியாடை.
candour(n)- நேர்மை,வாய்மை.
candy(n) - கற்கண்டு. (v)கற்கண்டில் தோய்.
candyfloss -பஞ்சு மிட்டாய்.
cane(n) - பிரம்பு.the cane - பிரம்புத் தண்டனை (பிரம்பால் அடித்தல்). (v)பிரம்பால் அடி.
cane sugar - கரும்புச் சர்க்கரை.
canine(a) - நாய்க்குரிய, நாய்ப்பல், கோரைப்பல்.