பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chromatic

80

circuit



chromatic (n) - நிறமுள்ள.
Chronic (a) - நாட்பட்ட,முற்றிய.
chromium (n) - குரோமியம் உலோகம்.
chromosome (n) - நிறப்புரி(உயிரணுவில் இனமரபுப் பண்புகளைக் கொண்டிருப்பது).
chronicle (n) - கால வரிசை வரலாறு, செய்திக் கோவை.(V) - காலக் கோவைப் படி நிகழ்ச்சிக் குறிப்பு எழுதுபவர்.
chronology (n)- கால ஆராய்ச்சி,கால வரையறை.Chronological (a) chronologically (adv) chronologist (n).
chronometer (n) -காலக் கருவி,மணிப்பொறி..
chrysalis (n) - கூட்டுப் புழுப் பருவம்..
chubby (a} - உருண்டை முகமுள்ள, பருத்துத் திரண்ட தடித்த, கொழு கொழுத்த
. chuck (v) - தாடையின் கீழ் மெல்லத் தட்டு, மெல்ல எறி, புறக்கணி,(n)-இலேசான அடி, கருவியால் கவ்விப் பிடி.
chuckle (V) - உள்ளூர நகை.(n) -உள்ளூர நகைத்தல்.
Chum (n) - நெருங்கிய நண்பன். (v) நண்பனாகு. Chummy (a).
chump (n) - பருங்கட்டை,முட்டாள்.தடித்த பகுதி.
church (n) - தேவாலயம்,திருச்சபை.
churl (n) - பொதுமகன், இழி மகன்.churlish (a).
churn (V) - கடை (n) - வெண்ணெய் எடுக்கும் பொறி.


chute (n) - சாய்வு வாய்க்கால், சாய்வொழுக்கு, சறுக்கி, சொரிவாய்.
chyle (n)- குடற்பால்.ஓ.chyme.
chyme (n) இரப்பைப்பாகு.
cicerone (n)- வழிகாட்டி.
cider (n) - குடி வகை.cider press - பழம் பிழிலி.
cigar (n) - சுருட்டு. Cigarette - பூஞ்சுருட்டு,வெண்சுருட்டு.
cinch (n) - எளிய வேலை,உறுதிப்பொருள்.
cinchona (n) கொய்னா மருந்து,மரப்பட்டை.
cinder (n) - தணல்.
Cinderella (n) - மாற்றாந் தாயின் சிறுமி, புறக்கணிக்கப்பட்டவர்.
cinderella attitude - மாற்றாந்தாய் மனப்பான்மை.
cinema (n) - திரைப்படம். Cinematograph (n) - திரைப் படம் காட்டும் கருவி.
cinnabar (n) - இங்குலிசம் (பாதரசத் தாது).
cinnamon(n)-இலவங்கப்பட்டை
cinque (n)- சூதாட்டத்தில் ஐந்து.
cipher (n) - இன்மை,சுழி,மதிப்பில்லாத பொருள், குழுஉக் குறி. (v) கணக்கிடு.
circle - வட்ட்ம், வளையம், மண்டலம், வட்டாரம்(V) - வட்டமாகச் செல், சுழன்று செல். circlet - சிறுவட்டம்.
. circuit (n) சுற்றுப்பயணம்,மின்சுற்று. circuitous(n) - சுற்றுவழியான..