பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

circular

81

clairvoyance



Circular (a) - வட்டமான(n) - சுற்றறிக்கை. Circularsaw - வட்டவாள். Circularize (V) - சுற்றறிக்கை அனுப்பு. circulate (V) - சுற்றுக்குவிடு circulatory (a) - ஓடும். Circulatory System - குருதியோட்ட மண்டலம் circulation (n) - சுற்றோட்டம். சுற்றிச் செல்லு தல், புழக்கம்.
circumambulate (v) - சுற்றிச் சுற்றி நட.
Circumcise (V) -சுன்னத்துச் செய்.circumcision (n) - சுன்னத்துச் செய்தல். circumference (n) - பரிதி,சுற்றளவு.
circumlocution (n) -சுற்றி வளைத்துப் பேசுதல்.
circumnavigate (v) - உலகைச் சுற்றிக் கப்பலோட்டு.
circumscribe (v) - சுற்றிக் கொடு வரை, எல்லைக்கட்டு, வரையறு, முக்கோணம் புறப் புள்ளிகள் ஊடாக வட்டம் வரை.
circumespect (a) - கவனமுள்ள, எச்சரிக்கை யுள்ள circumpection (n) எச்சரிக்கை,கவனம்.
circumstance (n) - தவறுவாய், சூழ்நிலை. Circumstantial (a) - தற்செயலான, இடையீடான,
circumvent (v) -ஏமாற்று,சிக்க வை. circumvention (V)-ஏமாற்றல், சிக்க வைத்தல்.
circus (n) - வட்டரங்குக் காட்சி,


Cistern (n) - தொட்டி.
citadel (n) - நகர்காக்கும் கோட்டை, உட்கோட்டை, நடு அரண்.
cite (v) குறி,எடுத்துக்காட்டு. citation (n) எடுத்துக்காட்டல்.
citizen (n) - குடிமகன். citizenShip (n) - குடியுரிமை.
. city (n) - மாநகர்,தலைநகர். citystate - பண்டைக் கிரேக்க நகர அரசு.
civet (n)- புனுகுப் பூனை.
civic (n) நகர் சார், உள்நாட்டு அரசியல் சார்.civic guards - நாடு காவல் படைஞர். civics (n) - குடியாட்சி இயல்.
Civil (a} - பொதுவியல்,சொத்து சார், வணக்க இணக்கமுள்ள. Civility (n) பணிவான்மை.(x criminal).
civilian (n) - படைத்துறைசாராதவர். (a) படைத்துறை சாரா, பொதுவாழ்வுக்குரிய,
civilization (n)- நாகரிகம்,வாழ்க்கைப் பண்பாடு.civilize (v) -நாகரிகமாக்கு. நாகரிகமுள்ள. Clad (a)- உடுத்திய.cladding (n)- காப்புறை.
claim (v) உரிமை கொண்டாடு(n) - உரிமை,உரிமைப் பொருள். claimant (n) - உரிமை கொண்டாடுபவன்.
Clairvoyance (n) - கடபுலனுக்கு எட்டாத, தொலைவிடக்காட்சியைக் காணும் திறன். clairvoyant (a).