பக்கம்:ஆசிய ஜோதி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 ஆசிய ஜோதி வேறு வெள்ளியில் அங்கி அணிந்துகொண்டு- கையில் வெண்முகத் தொனிரும் பரிசை யேந்தி ஒள்ளணி வீரர் தொடர்ந்துவர-அங்கே உம்பர்கோன் போகியாய் வந்து தின்றான். 16 நீலக் குதிரையின்மீதிலேறி - ஒளிர் நீல மணிவட்டம் கையிலேந்தி காலகும் பாண்டர் தொழுதுவர-எமன் கஞ்சிகை யாளாக வந்து நின்றான். செக்கச்சிவந்த குதிரையேறி-உயர் செம்மணிக் கேடகம் கையிலேந்தி, பக்கத்தில் நாகர்கள் சூழவ ருணனும் பள்ளிச் சிவிகையா னாக வந்தான். பொன்னிற மான குதிரையேறி- நல்ல பொன்னிலே செய்த கிடுகுமேந்தி, மன்னிய யஷர்களோடுகு பேரனும் வண்ணச் சிவிகையா ளாகவந்தான், வேறு ஆண்ட விருதுகள் யாவும் கரந்துலகு ஐயுரு தங்குவந்தார் - அவர் பூண்ட வடிவால் உடையால் அப்பல்லக்குப் போகியர் தாமேயானார். தேவர் இவரென யாவருங் கண்டு தெளிந்திடா வாறுவந்து-திசைக் காவலர் கூடிச் சிவிகையைத் தோலிலே காவியெடுத்தனரே. 17. காலகும்பாண்டர்-யம தூதர் 17' 18. 19. 20 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/15&oldid=1501116" இலிருந்து மீள்விக்கப்பட்டது