பக்கம்:ஆசிய ஜோதி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 ஆசிய ஜோதி அமைச்சர் நாயகன் அறமுது கிழவன் எழுந்து நின்று, "எம் இறைவனே, கேளாய்; ஈதொரு சிறுதோய்; இந்நோய் நீங்கிடக் காதலைப் போவொரு கைகண்ட மருந்துஇம் மேதிளி மீது வேறெதும் இல்லை. மைந்தன் உள்ளம் மங்கையர் மையலில் திளைத்து மூழ்கச் செய்திடல் வேண்டும்; அண்ணலே! நின்மகன் அறியாச் சிறுவன்; -மங்கையர் மதிமுக வனப்பின் தன்மையும் அவர் கருவிழி யாம்கூர்ங் கணைவின் கடுமையும் அவர் அதரத் தூறும் அமுதின் இனிமையும் இந்தாள் வரையிலும் ஈதுஎன அறியான்; அதனுல், 35 40 மனத்துக்கு இனிய மனைவிய ரோடு தோழர் தோழியர் குழ்ந்திட அவனை வாழ வைப்பதே மாண்புறு செயலாம்; இரும்புத் தொடரையும் எறித்து செல்லும் ஆடவர் மனமெலும் மத்த யானைஓர் மங்கை இட்ட மயிரிழை அதலுக்கு 45 அடங்கி நின்றிடும்; ஐயமொன்று இல்லை 50 என்று கூறி இருந்தனன். இதனை ஆமென்று அனைவரும் ஆமோ டுத்தனர். அப்பால், அரசர்க் கரசன் அமைச்சரை நோக்கி, சமைந்தனுக் குரிய மங்கையர் மணியினை 'யாமே தேர்தல் இசைவில தாகும்; காதலன் தன்னிரு கண்களால் கண்டு தேர்ந்து தெளிவதே சீரிய முறையாம்; மங்கைய ராகிய மலர்கள் நிரம்பிய நந்த வனத்தில் நடுவே அவனை 55 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/29&oldid=1501131" இலிருந்து மீள்விக்கப்பட்டது