உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிய ஜோதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ஆசிய ஜோதி வேறு மந்திர வோலை எழுதுபவர்--அந்த மன்னன் ஆணைஇம் மாநிலத்தில் சந்திர சூரியர் உள்ளளவும்-நிலை தந்திடச் சாசனம் கண்டாரம்மா/ பாறைகள்மீது வரைந்துவைத்தார்-வழிப் பக்கமும் தூணில் பொறித்துவைத்தார். ஆறு குளங்கள் துறைகளிலும்-கல்லில் ஆணை அழியாது எழுதிவைத்தார். அங்காடி வீதியில் கண்டிடலாம்.- சந்தி அம்பலந் தோறுமே கண்டிடலாம்; கங்கா ததிக்கரை எங்கும்இவ் வாணையைக் காணா இடமேதும் இல்லைஐயா. வேறு அத்தான் முதலாம் பின்னா ளெல்லாம் மாதமும் மாரி வானம் பொழித்தது; நாடு செழித்தது; நகரம் சிறந்தது; உண்மை யறிவும் உதய, 'மாயது; செம்மை வளர்ந்தது; தீமை தேய்ந்தது; புத்தன் உரையைப் பொன்னுரையாக நித்தம் நித்தம் நினைத்த பயனாய்க் கொல்லா விரதம் குவலயத்து எல்லா உயிர்க்கும் இன்பளித் ததுவே! 74% 75 76 777

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆசிய_ஜோதி.pdf/65&oldid=1504309" இலிருந்து மீள்விக்கப்பட்டது