66
ஆசிய ஜோதி நோன்புகள் பற்பல நோற்று வற்தனன்.
அன்ன சத்திரம், அதுலர் சாலை, தண்ணீர்ப் பந்தல், சாவடி யாதிய ஆறதிலை யங்கள் ஆங்காங்கு அமைத்தனல்; “உம்பரும் விரும்பி உண்பதற் குரிய பண்டம் பலவும் பக்குவம் செய்து பொற்றா லங்கள் பொலிவுற எடுத்து வளனதஇன் தெய்வம் வாழ்மரத் தடியில் வைத்து நின்று வணங்குவேன்” என்றொகு நேர். தஇக் கடனும் நேர்ந்து ரந்தனன்,
புதல்வனைப் பெறுதல் அப்பால்,
இருவரு ளஎரலொரு செல்வக் குமரனைப் பெண்மணி யவளும் பெற்றனன்) பெற்று மூன்று மாதம் முற்றிய பின்னர், ஒருகை,
மைந்தனை ஏந்தி மார்போடு அணைக்க,
ஒருகை,
சேவினூக் குறிய இஞ்சுலை யமுது தாங்கிய சலசத்தைத் தாநிக, ஒருநாள் அடஃீயில் அமைத்த ஆலயம் நோக அன்ன மெனடுவள் அசைந்து சென்றனன்.
புத்தரைக் கண்டவள் வந்து கூறுதல்
அசைந்து செலவே, அநீதாட் சாலையில் தூர்த்து மெழுஇதி துப்பு வாக்க மரத்தின் அடியில் மஞ்சன் பூள
(தே
3
(3)
மோ
(43)