உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

canteen அருந்தகம்
capability திறமை
capitation grant தலை விகித மானியம்
captain தலைவன்
caption தலைப்பு
cardinal principles அடிப்படைக் கொள்கைகள்
cardiograph இதயத் துடிப்பு வரைபடம்
card sorting test சீட்டுப் பிரித்தற் சோதனை
card stacking சீட்டுப் புரட்டல்
career வாழ்க்கைத் தொழில்
caricature மிகைச் சித்திரம்
carry-over value எஞ்சு பயன்
cartography நிலப்படக் கலை
cartoon கேலிப் படம்
cart wheel வண்டிச் சக்கரம் (p.h)
carve செதுக்கு
case-study தனியாள் ஆராய்ச்சி, தனிக் குழந்தை ஆராய்ச்சி
cash-bill உரொக்கச் சீட்டு
caste சாதி
casual தற்செயலான
casualty சேதம்
catabolism உயிரிழைச் சிதைவு
catalogue பட்டி
catch problem பொடிக் கணக்கு
catech etical school மத வினா விடைப் பள்ளி
catechism வினா விடை
catecuminal school மத உயர் நிலைப் பள்ளி
category வகை
cater பரிமாறு, தேவைக்குதவு
catharsis வெளிக்காலுதல்
cathartic theory காலுதற் கொள்கை
cathedral schools தலைக்கோயிற் பள்ளி
catholic கத்தோலிக்க
causal relationship காரண காரியத் தொடர்பு
causality காரணத்துவம்
cause காரணம்
exciting தூண்டு காரணம்
final முற்றுக் காரணம்
instrumental துணைக் காரணம்
maintaining நிலை நிறுத்து காரணம்
material பொருட் காரணம்
predisposing முற்கொளுவு காரணம்
caution எச்சரிக்கை
celebration கொண்டாட்டம், விழா
cell உயிரணு
cell-body உயிரணுவறை
cellular உயிரணுக்களாலான
censor தணிக்கையாளன்
censure பழிப்பு, கண்டனம்
census குடி மதிப்பு, மக்கட் கணிப்பு
central மைய, மையமான
central tendency நடுநிலைப் போக்கு
centralize மையப்படுத்து
centre மையம்
centrifugal மையம் விடு
centripetal மையம் நாடு
cephalic கபால; தலை பற்றிய
cerebellum சிறு மூளை
cerebral மூளை சார்ந்த (P), தலையொலி (L)
cerebro-spinal மூளைத் தண்டு வட
cerebrum பெருமூளை
ceremonial புற ஆசாரமான
ceremony சடங்கு
certificate தகுதி முறி
cervical கழுத்து பற்றிய
cess செஃச், உபரி வரி
chalk, piece of சாக்கட்டி
challenge அறைகூவல் (p.h)
chamber of resonance ஒத்தொலி அறை
championship வெற்றி வீரன், வாகை வீரன்
chance வாய்ப்பு, தற்செயல் (P)
change மாறு, மாற்று, மாறுதல்
chain reflex தொடர் மறி வினை
channel ஆறு, நெறி
chant பாடு, ஓது
chaos குழப்பம்
chapter இயல், அதிகாரம்
character ஒழுக்கம் (P), குணம் (P), பாத்திரம் (L)