உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

contingency எதிர்பார்க்கும் நிகழ்ச்சி
continuation schools தொடர்ச்சிப் பள்ளிகள், தொடர் நிலைப் பள்ளிகள்
continuation set தொடர்ச்சி
continuity தொடர்ச்சி
contour சம உயரக் கோடு
contract ஒப்பந்தம்
contraction சுருக்கம்
contradictory முரண்பட்ட
contrary எதிரான, எதிரிடை
contra set
contrast முரண்பாடு
contra suggestion எதிர்மறைக் கருத்தேற்றல்
contravention மீறுதல், எதிர்த்தல்
contribution அளிப்பு, கொடை, தொண்டு
control-observation கட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
controlled கட்டுக்குட்பட்ட
controversial எதிர் வாத, கருத்து மாறுபாடு நிறைந்த
conundrum கடுவினா, விடுகதை
convalescence உடல் தேறு காலம்
convenience வசதி
convent கன்னியர் மடம்
convention வழக்காறு, மரபொழுங்கு
conventional மரபொழுங்கான, வழக்காற்று
convergent ஒழுங்கு கூடும்
conversation கூடிப் பேசல், உரையாடல்
converse மறுதலை (logic)
conversion மாற்றம்
conviction திட நம்பிக்கை
convocation பட்டமளிப்பு விழா
convolution மடிப்பு
convulsion நடுக்கம், வலிப்பு, இழுப்பு
co-operation கூட்டுறவு
co-operativeness கூட்டுறவு மனப்பான்மை
co-ordinate நிலை நிறுத்தலளவை
co-ordination இணக்குதல், இணைத்தல்
co-ordinator இணக்குநர், இணைக்குநர்
copy படி, நகல்
cord நாண், வடம்
cordial உளமார்ந்த
core மூலம்
cornea கருவிழி
corporal உடல் சார்ந்த
corporate கூட்டு
corporation நகரப் பேரவை, கூட்டவை
corps கோர்
auxiliary cadet துணைப் பயிற்சிப் படை
national cadet தேசீயப் பயிற்சிப் படை
correction திருத்துதல், திருத்தம்
corrective திருத்து வகை, திருத்து முறை
correlate இணை, இணை பொருள்
correlation (1)இணைப்பு (2) தொடர்புறுத்தல்
correlation coefficient இணைப்புக் கெழு
correspondent தாளாளர்; நிறுவனப் பேராளர், நிருபர்
cortex மூளைப் புறணி
cosmetics கோலப் பொருள்
cosmology அண்டவியல்
cosmopolitan பரந்த நோக்குடையவர், உலகப் பற்றாளர்
cosmos அண்டம்
costume உடை
coterminous ஒரு முடிவுள்ள
cough இருமல்
council அவை, மன்றம்
counsellor அறிவுரையாளர், ஆலோசகர்
counter (v) எதிர்
counter-foil எதிரேடு
counter-marching எதிரெடு நடை
counter-part ஒத்த பகுதி
counter-sign துணையொப்பமிடு
country நாடு, நாட்டுப்புறம்
couplet ஈரடிச் செய்யுள்