உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

concomitant உடனிகழ்
-variation ஒத்த மாறுபாடு, உடனிகழ் மாறுபாடு
concord ஒத்திசைவு
concrete புலனீடான, உருவ, காட்சிக்குரிய
concurrency ஒரு முனைச் சேர்க்கை
condensation சுருக்கம்
condition நிபந்தனை, ஏது, நிலைமை
conditioned ஆக்க நிலையுற்ற
conditioning ஆக்க நிலையுறுத்தல்
de ஆக்க நிலை நீக்கல்
delayed கால இடையீடிட்ட ஆக்க நிலையுறுத்தல்
discriminative வேற்றுமையறி
negative எதிர்மறை
positive உடன்பாட்டு
re மீள்
condonation மன்னிப்பு
conduct நடக்கை
cones கூருருளைகள், கூம்புகள்
cone of experience அனுபவக் கூம்பு
conference மாநாடு
conference plan கூடி ஆராயும் திட்டம்
confession தன் பிழை ஒப்பு
confidential மறை, அந்தரங்க
configuration வடிவம், அமைப்பு
conflict போராட்டம்
conformity உடன்பாடு, ஒவ்வல்
confrontation எதிரில் நிறுத்தல்
confusion குழப்பம்
congenital பிறப்புறவுடைய, பிறவி
congruency முற்றும் ஒத்தல்; சர்வ சமம்
conjecture ஊகி, உய்த்தெண்ணு
conjointly ஒருமித்து
connect சேர், பொருத்து
connection பொருத்தல்
connectionism பொருத்தல் கொள்கை
connector பொருத்துவாய்
connotation குணக்குறி, இயல்பு விளக்க நிலை
connote குணங்குறி, பொருள்படு
conscientious மனச் சான்று பற்றிய
conscious நனவு
consciousness நனவு நிலை
field of நனவுப் பரப்பு
consensus கருத்தொருமை, கருத்தொற்றுமை
consent இணங்கு, இணக்கம்
consequence விளைவு
consequent பின்னிகழ்ச்சி
conservation பாதுகாத்தல், பேணல்
conservative மாற்றம் விழையாத (வர்)
consistency முன்பின் இணைவு, முரண்படாமை
consolation தேற்றல் போட்டிப் பந்தயம்
consolidation திடமாக்கல்
constant நிலையான, மாறான, மாறா எண்
constancy மாறாமை, நிலை பேறு
constipation மலச்சிக்கல்
constituent கூறியலான, உறுப்பு
constitution உறுப்பமைதி, அரசியலமைப்பு
constitutional அரசியலமைப்புக்குட்பட்ட
constitutive relation சினைத் தொடர்பு
constraint வற்புறுத்தல்
construction அமைத்தல், கட்டுதல்
construction, instinct of கட்டூக்கம்
constructive ஆக்க
consultant கலந்துரையாளர்
consumer நுகர்வோன்
contact தொடர்பு
contagious ஒட்டு, தொத்து
contemplation ஆழ்ந்து நினைத்தல், தியானம்
contemporary இக்கால, ஒருகால
content அடக்கம் பொருள்; (P)
latent உட்படு பொருள்
manifest வெளிப்படைப் பொருள்
contiguity அடுத்த தொடர்ச்சி
contiguous அடுத்துத் தொடர்ந்த
continents கண்டங்கள்