உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

co-existence சேர வாழ்தல்
cognition அறிதல்
cognitive அறிவு சார்
cohesion பிணைவு, இறுகிப் பொருந்தல்
coincidence முற்றுப் பொருந்துகை
cold சளி
cold spot குளிருணர் பரப்பு
cold storage குளிர்ச் சேமிப்பு
cold war போர்ப் புகைச்சல்
collection திரட்டுதல்; சேகரித்தல்
instinct திரட்டுக்கம்
collective instinct கூட்டுக்கம்
collective unconscious குழு நனவிலி
collectivism கூட்டுத்துவம்
college கல்லூரி
collinear நேர்வரை(யிலுள்ள)
collinearity நேர்வரைத் தன்மை
colour-blindness நிறக் குருடு
column பத்தி, நெடுக்கைப் பத்தி
coma பெருமயக்கம்
combat, instinct of போரூக்கம்
combination கூட்டுதல், ஒன்று சேர்த்தல்
combination tournament கூட்டாட்டப் பந்தயம்
comics நகைச்சுவைப் புத்தகம், படக் கதைகள்
command கட்டளை (யிடு), ஏவல்
cautionary எச்சரிப்பேவல்
executive செயலாற்றேவல்
comment உரை எழுது
commerce வாணிபம்
commissioner கமிசனர், ஆணையாளர்
committee ஆய்குழு
common பொதுவான
commonsense இயல்பறிவு
commonwealth பொது அரசு
communal வகுப்பு (வாரி), இனவாரி
communicate செய்தி அனுப்பு, தொடர்பு கொள்
communication போக்குவரவு, செய்தி அனுப்புதல்
communism பொது உடைமை
community சமுதாயம்
company கூட்டுக் குழு
comparative method ஒப்பு முறை
comparison ஒப்பு, ஒப்பிடல்
compensation ஈடு செய்தல்
competence தகுதி
competition போட்டி
compile திரட்டு, தொகு
complaint முறையீடு
complementary நிறைவுறு
complete நிறைவாக்கு
completion test முடித்தற் சோதனை
complex சிக்கல், உளக் (கோட்டம்)
inferiority தாழ்வுச் சிக்கல்
superior உயர்வுச் சிக்கல்
composite கலவை
composition கட்டுரை
compost கலப்பு உரம்
compound சேர்க்கை
comprehend புரிந்து கொள்
comprehension கிரஃகித்தல், உட்கோள்
compromise விட்டுக் கொடுப்பு
compulsion வலுக்கட்டாயம்
computation கணக்கீடு
con மனப்பாடம் செய்
conation முயற்சி, இயற்றி நிலை
conative முயற்சி சார்
conceit தன் வியப்பு
concentration ஒரு முனைப்பு, ஒருமுகப்படுத்தல்
concentric பொது மைய வட்ட
concept கருத்து, பொதுமைக் கருத்து
conception கருத்துக் கோடல்
conceptual கருத்துச் சார்ந்த
conceptualism கருத்து நிலைக் கொள்கை, பொதுமைக் கருத்துக் கொள்கை
concern அக்கறை
concert இசையரங்கு
concession சலுகை
conclusion முடிவு

2