உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

of selection by
experienced results
அனுபவப் பயன் கொண்டு தேர்தல் விதி
of sufficient reason போதிய நியாய விதி
of transference of
impulse
உள் தூண்டல் மாற்ற விதி
of transitoriness நிலையாமை விதி
lawful சட்டத்திற்குட்பட்ட
lawn tennis லாண் டென்னிசு
lawyer வழக்கறிஞர்
layer அடுக்கு
laymen பொது நிலை மக்கள்
lazy சோம்பலான
lead நடத்து
leader தலைவன்
class வகுப்புத் தலைவன்
school பள்ளித் தலைவன்
leadership தலைமை
leading question விடை வருத்தும் வினா
lead-up games
league லீக்
leap குதி, பாய்
leap frog தவளைப் பாய்ச்சல்
learning கற்றல், படிப்பு
associated உடனிலைக் கற்றல்
by doing செய்து கற்றல்
by trial and error பட்டறி கற்றல், தட்டுத் தடுமாறிக் கற்றல்
pre-school பள்ளி புகு முன் கற்றல்
spaced இடை விட்டுக் கற்றல்
through experience அனுபவ மூலம் கற்றல்
unspaced இடைவிடாது கற்றல்
leave விடுகை
lecture விரிவுரை, சொற்பொழிவு
lecturer விரிவுரையாளர், சொற்பொழிவாளர்
ledger பேரேடு, லெட்சர்
left-handedness இடக்கைப் பழக்கம்
leg கால்
legacy எச்சம், மரபுரிமை
legal சட்டத்துக்குட்பட்ட
legend கட்டுக் கதை, பரம்பரைக் கதை, பழங்கதை
legible தெளிவான
legislation சட்டம் இயற்றல், சட்டம்
legislature சட்டசபை
leisure ஓய்வு
length நீளம்
lenient உளங் கனிவுள்ள, கடுமையில்லாத
lens கண்ணாடி வில்லை, லென்சு
lession வெட்டி எடுத்தல்
lesson பாடம்
lesson-plan பாடத் திட்டம்
lethargy மந்தம், சோம்பேறித் தனம்
letter எழுத்து, கடிதம்
leucocytes இரத்த வெள்ளணு
leucorrhoea வெள்ளை படல்
level நிலை, மட்டம்
of achievement அடை நிலை
of aspiration அவா நிலை
level-headedness மனச் சம நிலை
lever நெம்பு கோல்
lexicon சொல் தொகுதி, நிகண்டு
liability உத்தரவாதம், பொறுப்பு, கடன்
liaison உறவு, இணைப்பு
liberal aim தாராள நோக்கம், முற்போக்கு நோக்கம், பரந்த நோக்கம்
liberate விடுவி
liberty விடுதலை, சுதந்திரம், தன்னுரிமை, தன் வயம்
libido அஃது நிலையுந்தல், பாலுந்தல், லிபிடோ
library நூல் நிலையம்
licence விலக்குரிமை, கட்டின்மை, உரிமைச் சீட்டு
lie-detector பொய் காட்டி
life வாழ்க்கை, உயிர்
life-activities வாழ்க்கைச் செயல்கள்
life force உயிர் ஆற்றல், சீவ சக்தி
life-likeness வாழ்க்கைப் போனமை
ligament எலும்பிணை தசை, பந்தகம்
light ஒளி, எளிய, நொய்தான

5