உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

lighting வெளிச்ச அமைப்பு
like (n) விருப்பம்
limb கை, கால், புறவுறுப்பு
limen புலவெல்லை
limit எல்லை, வரம்பு
limitation கட்டுப்பாடு, இயற்கைக் குறைபாடு
line வரி, வரிசை, கோடு
lineage வழி மரபு
linear நீட்டலளவை சார்ந்த, கோட்டு வடிவ, நீள் மெலி
linesman கோடு காண்போன்
lingua franca கலப்பு மொழி, பொது மொழி
linguist மொழி வாணர், பன்மொழிப் புலவர்
linguistic மொழி சார்ந்த
link இணை, இணைப்பு
linkage இணைத்தல்
lip-reading உதட்டு முறைப் படிப்பு, உதட்டசைவின் பொருள் உணர்தல்
liquid நீரியற் பொருள்
lisp மழலை பேசு
list பட்டி
listening உற்றுக் கவனித்தல், செவி சாய்த்தல்
listlessness அக்கறையின்மை
literacy எழுத்தறிவு, எழுத்து வாசனை
literal translation சொல் வழிப் பெயர்ப்பு
literate படித்த
literature இலக்கியம்
Little common wealth சிறுவர் பொது நல ஐக்கியம்
live உயிருள்ள
livelihood பிழைப்பு
liver கல்லீரல்
living பிழைப்பு, வாழ்கிற
living being உயிரி, உயிர்
load சுமை, பளு
lobe பிரிவு
frontal நெற்றிப் பிரிவு
occipital பிடரிப் பிரிவு
parietal பக்கப் பிரிவு
temporal பொட்டுப் பிரிவு
local உள்ளூர் சார்ந்த, சிற்றெல்லை சார்ந்த
localization ஓரிடச் செறிவு
locate இடங்காண், இடங்குறி
lock and key theory பூட்டு சாவிக் கொள்கை
locker நிலைப் பெட்டி
locomotion நகர்தல், இடம் பெயர்ப்பு, இடப் பெயர்ச்சி
locus புள்ளியியங்கு கோடு
lodging தங்குமிடம், விடுதி
lofty மிக்குயர்ந்த
logarithm அடுக்கு மூலம், இலாகரிதம்
logic தருக்கம், அளவை நூல்
formal வெறு நிலை அளவை நூல்
material பொருள் நிலை அளவை நூல்
symbolic குறி நிலை அளவை நூல்
logical தருக்க முறையான, தருக்க
logical order காரண காரிய ஒழுங்கு, அளவை ஒழுங்கு
loneliness தனிமை
long jump நீளத் தாண்டல்
long sight தூரப் பார்வை
longitude நெடுக்கை
look நோக்கு, பார், பார்வை, தோற்றம்
looking-glass self கண்ணாடியிற்றன்மை
loom தறி
loop கொக்கி வளையம்
loop-hole ஓட்டை
lop-sided ஏற்றத் தாழ்வான
lordosis மாறு கூன்
loss இழப்பு
loudness ஒலி மிகை
love அன்பு, அருள்
low தாழ்ந்த, கீழான
loyalty பற்றுறுதி
lubricate உயவிடு
lucid தெளிவான
lukewarm அரை குறை ஆர்வமுள்ள