உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

obscure புரியாத
observance சடங்கு, ஆசார முறை
observation உற்று நோக்கல், கண்டறிதல்
observatory வானாய் நிலையம்
obsession பீடிப்பு
obsolete வழக்கற்ற
obstacle தடங்கல்
obstacle race தடங்கலோட்டம்
obstinacy பிடிவாதம்
obstruction முட்டுக் கட்டை(யிடுதல்)
obtuse (angle) விரி (கோணம்), விரி நுனி
obvert தலைகீழாக்கு
occasion தறுவாய்
occident மேற்குலகு
occipital lobe பிடரிப் பிரிவு
occult மறை பொருளான
occupation தொழில்
high professional மீ உயர் தொழில்
skilled திறனுடைத் தொழில்
semi-skilled திறன் குறை தொழில்
unskilled திறனில்தொழில்
occupational தொழில் பற்றிய
occurrence நிகழ்சசி
octagon எண்கோணம்
odd ஒற்றை, புதுமையான
oddity புதுமை, மருட்கை
odour மணம்
oedipus complex இடிப்பசு சிக்கல்
offence குற்றம்
office அலுவலகம், பதவி, பணி மனை
officer பணியாளர், அலுவலர்
official சட்ட முறையான
off spring எச்சம், குழந்தைகள்
ogive curve ஆகிவ பாதை
oil painting நெய் ஓவியம்
old பழைய, வயதான
old fogeyism கர்நாடகம்
olfactory நாற்ற, மண
oligarchy சிலராட்சி, சில் குழு ஆட்சி
olimpic ஒலிம்பிக், ஒலிம்பிய
omega முடிவு
omen புட்குறி, சகுனம்
omission விடுபடல்
omnibus பல் வகை (கொண்ட)
omnivorous அனைத்துண்
one-sided ஒரு தலையான, ஒரு சார்பான
one-ness ஒருமை
one way ஒரு வழி
choice ஒரு வழிக் கொள்ளல்
rejection ஒரு வழித் தள்ளல்
onomato poeia ஒலிக் குறிப்பு
onset தொடக்கம்
ontogenesis தனியாள் வளர்ச்சி
ontogeny தனியாள் வளர்ச்சியியல்
ontology உண்மையியல்
open-minded-ness திறந்த மனமுடைமை
opening திறப்பு, தொடக்கம்
opera இசை நாடகம்
operate இயக்கு, தொழிற்படுத்து
operation தொழிற்படல், இயக்கம், ஆப்பரேசன்
opinion கருத்து
opinionated கருத்தேறிய
opponent எதிரி
opportunistic வாய்ப்புக்கேற்ற (ப)
opportunity வாய்ப்பு, சந்தர்ப்பம்
opposite எதிரான, எதிர்
opposition எதிர்ப்பு
oppress வருத்து
optic கண் (சார்ந்த)
optical பார்வை-
optic-neurites பார்வை நரம்பின் அழற்சி
optimism மகிழ்வு நோக்கு, இன்பக் கொள்கை
option விருப்பம், தேர்வுரிமை
optional விருப்ப
oral work வாய் மொழி வேலை
oration சொற் பொழிவு, நா வண்ணம்
orator சொற்பொழிவாளர், நாவலர்
oratory சொற்பொழிவுக் கலை
orbit செல்லு நெறி
orchestra இசைக் கருவிக் குழு, வாத்தியக் குழு, பல்லியம்
ordeal கடுந்தேர்வு

6