உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

order ஒழுங்கு, கிரமம்
orderliness ஒழுங்குப்பாடு
orderly ஒழுங்குபட்ட
ordnance survey maps இராணுவ நிலை அமைப்புப் படங்கள்
ordinance உத்தரவு, சட்டம்
ordinary meeting சாதாரணக் கூட்டம்
ordinate
organ உறுப்பு
organism உயிரி, உறுப்பி
organization அமைப்பு, ஒழுங்கு படுத்தல், முறை செய்தல், அமைப்பியல்
organize ஏற்பாடு செய், ஒருங்கமை
oriental கீழ்த் திசை சார்ந்த
orientation ஆற்றுப்படை, நெறிப்படுத்தல்
origin தொடக்கம், மூலம், வரலாறு
of species இனங்களின் தோற்றம்
original முன் மாதிரியான, அசல், சொந்த
originality புதுப் பாங்குடைமை, புதுப் போக்குடைமை, சுயத் தன்மை
originate தொடங்கு, தொடங்கச் செய்
orographical map நில உயர்வுப் படம்
orphanage அநாதையர் விடுதி
orthodoxy வைதீகம், பழமைக் கட்டுப்பாடு
orthopaedics அவயவச் சீர் இயல்
oscillation ஊசல், அலைவு
ossicle சிற்றெலும்பு
ostentation புறப் பகட்டு
osteomyelitis எலும்பு அழற்சி
ostracism சாதிக் கட்டு, குழுப் புறக்கணிப்பு
other worldliness மறுமைப் பற்று
otherness மற்றுணர் பண்பு
outer வெளிப்புற
out burst வெடித்தல்
out break திடீர் எழுச்சி
out class மேம்படு
out come விளைவு
out do விஞ்சு, மிஞ்சு
out-door வெளி
out group வெளிக் குழு
out growth விளைவு
outing வெளிச் செலல்
out let போக்குவாய், வடிகால்
out line சுருக்கம், குறிப்பு, எல்லைக் கோடு
out look தோற்றம், எதிர்கால நிலவரம்
out of school பள்ளிப்புற
out put உற்பத்தியளவு
out set தொடக்கம்
out sider வெளியாள், அயலார்
outward வெளி நோக்கிய, வெளித் தோற்ற
outwit ஏய்(த்தல்)
ova முட்டைத் திரள்
oval முட்டை வடிவமான
ovary சூலகம், சூற்பை
ovation ஆர்ப்பு, பெரு வரவேற்பு
over மேலே (ph), முடிந்த
over burden மீப்பளு(ஏற்று)
over caution பேரெச்சரிப்புள்ள
over confidence மிகைத் தன்னம்பிக்கை
over crowding மீக்கூட்டம்
over estimate மிகை மதிப்பீடு (பிடு)
overflow பொங்கு, வழிந்தோடு
overhaul பிரித்துப் பழுது பார், ஓவரால்
overlap மேற்படிதல்
oversight
oversize பேரளவு
overstatement மீக்கூற்று
overweight மிகை எடை
overwork மட்டு மீறிய வேலை, அமித வேலை
overt வெளியான (க)
ovule விதைக் கரு, சூல்
ovum முட்டை
ownership உடைமை, சொந்தம்
P
pace வேகம்