உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

silent reading மௌன வாசிப்பு
silhouette நிழற்படம்
similarity ஒப்புமை, போன்மை
simile உவமை
simple எளிய
simulated situation ஒத்தமைத்த நிலை
simultaneous contrast ஒருங்கமை மாறுபாடு
single தனியான, ஒற்றை
sing-song இசை வாசிப்பான
sink கழி நீர்க் குழி
sit அமர்
site இடம், மனையிடம், புரையிடம்
situation நிலைமை
size பருமன், அளவிடு
size-weight illusion பருமன் எடைத் திரிபு
skeleton எலும்புக் கூடு, குறிப்புத் திட்டம்
sketch மாதிரிச் சித்திரம், குறிப்புத் திட்டம்
skewed curve சாய்ந்த பாதை
skewness சாய்வு
skill திறன், திறமை
skilled திறனுடை
skim வாரி எடு
skin தோல்
skipping கயிறு தாவல், தாவல்
skull மண்டையோடு, கபாலம்
slang கொச்சை மொழி, கொச்சை நடை
slant சாய்வு
slate மாக்கல், கற்பலகை, சிலேட்டு
slavery அடிமை முறை
sleep தூக்கம், துயில்
slide நழுவம்
slide-rule நழுவுக் கணிப்பான், நகரி
sliding நழுவல்
slip வழுக்கு, சறுக்கு, தவறு; சிறு துண்டு
slit கீற்று, பிளவு
sliver சிராய், சிம்பு, பட்டை
slogan கட்சிப் போர்க் குரல், கட்சிக் கூப்பாடு
slot-maze test தடச் சிக்கற் சோதனை
slow learning மெதுவாய்க் கற்கும்
slow-motion picture மெதுவியக்கப் படம்
slum வறியோர் குடியிடம்
small pox வைசூரி, பெரியம்மை
smart சுறுசுறுப்பான, எடுப்பான
smattering அரைகுறையறிவு
smell நாற்றம், மோப்பம், மணம், முகர்
smoothed curve
smoothness மென்மை
sober அமைதியான, அடக்கமான
sociability சமூகத் தன்மை
sociable சமூகத் தன்மையுள்ள, பழகுந் தன்மையுள்ள
social சமூக
adjustment சமூகப் பொருத்தப்பாடு
awareness சமூக விழிப்புடைமை, உணர்வு
behaviour சமூக நடத்தை
concern சமூக அக்கறை
consciousness சமூக உணர்வு
control சமூகக் கட்டுப்பாடு
distance சமூகத் தூரம்
dynamics சமூக இயக்கவியல்
environment சமூகச் சூழ்நிலை
heritage சமூக மரபுரிமை (வழிப் பேறு)
intelligence சமூக நுண்ணறிவு
learning சமூகப் படிப்பு
mindedness சமூக மனமுடைமை
psychology சமூக உளவியல்
selection சமூகத் தேர்தல்
self சமூகத் தன்மை
status சமூக நிலைத் தரம்
studies சமூகப் பாடம்
training சமூகப் பயிற்சி
utility சமூகப் பயன்
world சமூக உலகம்
socialism சமூக மயக் கொள்கை, சமூகவுடைமை
socialization சமூக இயல்பினனாதல்
socialized recitation ஒன்று கூடி ஆராய்தல், கூடி உரையாடல்