உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

vividness தெளிவு
vocabulary சொற் களஞ்சியம், சொற்றொகுதி, சொல் தொகை, சொற் செல்வம்
vocal cords குரல் நாண்கள்
vocation செய் தொழில், தொழில்
vocational guidance தொழில் முறை வழி காட்டல்
vocational selection தொழிற்குத் தேர்தல்
voice குரல்
voiced sound ஒலிப்பொலி
voiceless குரலதிர்வற்ற
volition முயற்சி
volitional முயற்சி சார்ந்த
volley ball உகைப் பந்து
volume கன பரிமாணம், தொகுதி, கன அளவு
voluntary தன் விருப்பார்ந்த, இச்சா
volunteer தொண்டர்
vote விருப்பச் சீட்டு, வோட்டு
voucher கைப்பற்றுச் சீட்டு, உறுதிச் சீட்டு
vowel உயிரெழுத்து
W
wages உழைப்புக் கூலி
wall rack சுவர்ச் சட்டம்
wall shelf சுவர் நிலைத் தட்டு
wall space சுவர் இடம்
wandering அலைந்து திரிதல்
wander lust அலைதல் வேட்கை
want தேவை, விருப்பம்
warden பாதுகாவலர்
ward drill
warming up
warmth வெதுவெதுப்பு
Warning எச்சரிக்கை
warp பாவு நூல்
wastage வீண் செலவு, கழிவு
waste கழிவுப் பொருள்
watch and ward squad காவல் மேற்பார்வைக் குழு
water colour painting நீரோவியம்
way வழி
weal நலம்
weaning பால் மறக்கச் செய்தல், மறக்கச் செய்தல்
weak minded மனவலுவற்ற
weariness சோர்வு
weather map வானிலைப் படம்
weaving நெசவு
weekly வார
weigh சீர் தூக்கு, எடை போடு
weighted mean நிறை கொள் இடை
welcome நல்வரவு
welding இணைத்தல், பிணைப்பு
welfare நலம்
welfare work எழுத்து வேலை
well-behaved etc) நல்-
“we”ness நாமெனல்
whisper மறை ஒலிப்பு
whistle ஊதல்
whole முழு, மொத்த
whole learning method முழுமைக் கல்வி முறை
whooping cough கக்குவான் இருமல்
wicket விக்கெட்டு
will உரம், மன உறுதிப்பாடு, இயற்றி நிலை, சங்கற்பம்
strength of மனத் திண்மை, உரத் திண்மை
willing முயல்தல், முயறல், துணிதல்
window சாளரம், பலகணி
wisdom மெய்யறிவு
wish விருப்பம், விருப்ப நிறைவேற்றம்
wit சொல் திறம்
withdrawal பின் வாங்கல், திரும்ப எடுத்தல்
woe கேடு
wonder வியப்பு
wood carving மரச் சித்திர வேலை
woof ஊடு இழை
word சொல்
word building test சொற் சேர்க்கைச் சோதனை, சொற் கோப்புச் சோதனை
word association test சொல் தொடர்புச் சோதனை
work வேலை
work-bench தொழில் பயில் பலகை