இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
66
work-book | வேலைக் குறிப்பேடு |
written | எழுத்து வேலை |
world | உலகம் |
worry | கவலை |
worship | வழிபாடு |
worth | பெறுமானம், மதிப்பு |
wrestling | மற்போர் |
wrapper | அட்டை |
wrist | மணிக்கட்டு, முன் கை |
writing | எழுத்து, எழுதல், நூல்கள் |
X | |
xenophobia | அயலார்ப் பீதி |
Y | |
yarn | புரி, கதைப் புனைவு |
year book | ஆண்டுத் தகவல் தொகுதி, ஆண்டு நூல் |
yearly | ஆண்டு |
yes-no-type | ஆம்-இல்லை |
yoga | யோகம் |
yoke | நுகத்தடி |
youth | இளமைப் பருவம், இளைஞன் |
movements | இளைஞர் இயக்கம் |
Z | |
zeal | ஆர்வம் |
zenith | மீமுகடு |
zero | சூனியம், இலி, சுழி |
zigzag overhead toss | கோணல் மாணலாக தலைக்கு மேல் சுண்டு |
zone | மண்டலம் |
zoo | விலங்கு (மிருக)க் காட்சி சாலை |
சிவகாமி அச்சகம், சீவைகுண்டம். 1-1958,