பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 புலமை வேங்கடாசலம்


Basic Education : அடிப்படைக் கல்வி

Basic Servant : அலுவலக உதவியாளர்

Battalion : படைப்பிரிவு

Battle Field : போர்க் களம்

Belt Area : நகரைச் சூழ்ந்த பகுதி

Benefit Performance : கொடை நிகழ்ச்சி

Benevolent Fund : நலநிதி

Betterment claim : மேம்பாட்டுக் கோரிக்கை

Betterment contribution : மேம்பாட்டுப் பங்குத் தொகை

Betterment Levy : மேம்பாட்டு வரி

Betting and Gambling : பந்தயம் கட்டுதலும் சூதாடுதலும்

Betting Tax : பந்தய வரி

Bid Amount : ஏலத்தொகை

Biennial Election : ஈராண்டுக்கு ஒருமுறையான தேர்தல்

Bilingual : இருமொழிக்குரிய

Bill : சட்டமுன்வரைவு; பட்டி; விளம்பரச்சீட்

Bill Collector : வரித்தண்டலர்

Bill of cost : செலவுப் பட்டி; விலை மதிப்புப்பட்டி

Bill Register : பட்டிப் பதிவேடு

Bimonthly : மாதம் இருமுறை

Binocular : இரட்டைத் தொலை நோக்காடி

Bio-Chemistry : உயிர் வேதியல்

Biography : வாழ்க்கை வரலாறு

Biologist : உயிரியலாளர்

Biology : உயிரியல்

Biophysics : உயிர் இயற்பியல்

Bios : அடிப்படை உள்ளீடு / வெள்ளீடு

Bird's Eye View : மேல்நிலைக் காணல்

Birth Control : பிறப்புக் கட்டுப்பாடு

Birth Mark : பிறவிக் குறி

Birth Pang : பேறுகால வலி

Birth Rate : பிறப்பு வீதம்

Birth Right : பிறப்புரிமை

Bi-Weekly : இரு வாரத்திற்கு ஒரு முறை

Bi-Weekly journal : வார இருமுறையிதழ்; இருவார ஒருமுறையிதழ்