பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/52

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிச் சொற்கள் அகராதி 8 47 Express Bus விரைவுப் பேருந்து Express Memo விரைவுக் குறிப்பாணை Express Telegram விரைவுத் தந்தி Express Train விரைவு இருப்பூர்தி; விரைவு இரயில் ; விரைவுத் தொடர்வண்டி Ex-Servicemen முன்னாள் படைவீரர் Extension Officer for Panchayat ஊராட்சி விரிவாக்க அலுவலர் Extension of Service பணிநீட்சி : பணி நீட்டிப்பு Extension Telephone கிளைத் தொலைபேசி External Affairs வெளி நடவடிக்கைகள் Extra Curricular Activities பாடத்திட்டப் புறச் செயல்கள் : பாடத் திட்டம் சாராச் செயல்கள் Extradition Warrant அயல்நாடு புகுந்த குற்றவாளிப் பிடியாணை Extra Judicial சட்டமுறைக்குப் புறம்பான Extraordinary Gazette சிறப்பரசிதழ் : சிறப்பு அரசிதழ் Extraordinary Leave without Allowance ஊதியமற்ற விடுப்பு ; படிகளற்ற மிகை விடுப்பு Extraordinary Pension சிறப்பு ஓய்வூதியம் Extraordinary Powers சிறப்பு அதிகாரங்கள் Extra Territorial Jurisdiction புற நிலவரை ஆட்சி எல்லை Eye Hospital கண் மருத்துவமனை Facsimile Facsimile Signature Fact in issue Factories Act Faculty Fag End of the year Failure of Justice உருவ நேர்படி ஒப்ப உருவ நேர்படி தீர்வுதரு பொருண்மை: தீர்வுறு பொருண்மை தொழிற்சாலைகள் சட்டம் புலம் ஆண்டு முடியும் தருவாய் நீதி தவறுகை