பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்சிச் சொற்கள் அகராதி 0 49 Field Staff களப்பணி ஊழியர் Field Stone புல எல்லைக்கல் File கோப்பு : தாக்கம் செய் : கோத்து வை File Backup கோப்புக் காப்பு File Directories கோப்பு அட்டவணைத் தொகுப்பு File Disposal (E.Dis) கோவை முடிவு (கோ.மு.) File Pad கோப்பு அட்டை File Server கோப்புப் பரிமாறி ; கோப்புச் சார்வு செய்பவர் File with D.Dis.No. ப.மு.எண். கோப்புடன் சேர்த்திடுக் Final Bill இறுதிப் பட்டி Final Decree இறுதித் தீர்ப்பாணை Final Modification Statement இறுதி மாற்ற விவர அறிக்கை Final Order இறுதி ஆணை Final Payment இறுதிக் கொடுப்பு Final withdrawl இறுதிப் பெறுகை : இறுதியாகத் திரும்பப் பெறுதல் Finance Bill நீதி சட்டமுன்வரைவு Finance Committee நிதிக் குழு Finance Department நீதித்துறை Financial Adjustment நிதிச் சரிக்கட்டல் Financial Agreement நிதி உடன்பாடு Financial Code நிதி விதித் தொகுப்பு Financial Commission நிதி ஆணையம் Financial Control நிதிக் கட்டுப்பாடு Financial Corporation நிதிக் கழகம் Financial Emergency நிதி நெருக்கடி Financial Investment Corporation நிதி முதலீட்டுக் கழகம் Financial Irregularity நிதி முறைக்கேடு Financial Outlay நிதி முதலீடு Financial Position நிதி நிலை Financial Powers நிதி அதிகாரங்கள் Financial Propriety நிதித் தகவு: நிதி ஒழுங்குமுறைமை . Financial Statement நிதிநிலை விவர அறிக்கை Financial Year நிதியாண்டு Fine அபராதம் : தண்டம்: தண்டப் பணம்;