பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58| ய புலமை வேங்கடாசலம் Heaving industry கனரகத் தொழில் Heir மரபுவழி உரிமையர் : வாரிசு Heir apparent உறுதிநிலை மரபுரிமையாளர்; உறுதிநிலை வாரிசு Heir presumptive இற்றை நிலை மரபுரிமையர்: இற்றைநிலை வாரிசு Helper உதவியாளர் Hereditary office மரபுரிமையான பதவி High commission தூதரகம்; உயர் ஆணையர் பணியகம் High Commissioner (காமன்வெல்த்) நாட்டுப்பேராளர்; உயர் ஆணையர் High Court Judge உயர்நீதிமன்ற நீதியரசர் High level co-ordination Committee உயர்மட்ட ஒத்திசைவுக் குழு : உயர்நிலை ஒருங்கிணைப்புக் குழு High level Language உயர்நிலை மொழி High Road நெடுஞ்சாலை - High School உயர்நிலைப் பள்ளி High School Education உயர்நிலைப் பள்ளிக் கல்வி High Seas ஆழ்கடல் High tide கடல் ஏற்றம் Highways பெருவழி; நெடுஞ்சாலை Highways Department நெடுஞ்சாலைத் துறை Hjghways Research Advisory Council நெடுஞ்சாலை ஆராய்ச்சி அறிவுரை மன்றம் ; நெடுஞ்சாலை ஆராய்ச்சி ஆலோசனைக் கழகம் Hill Allowance மலையிடப் பணிப்படி Hill Station மலைவாழிடம்; மலை ஊர்; மலைப்பகுதி Hill tribes மலைவாழ் பழங்குடியினர் Hindu Religious and Charitable Endowment (Administration) Department இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை Hire purchase scheme தவணைக் கொள்முதல் திட்டம் His Excellency மேதகு Historical Documents வரலாற்று ஆவணங்கள் Historical Monuments and