பக்கம்:ஆட்சி சொற்கள் அகராதி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்சிச் சொற்கள் அகராதி

(ADMINISTRATIVE TERMS DICTIONARY)

[A]

Abandonment of Revenue : வருவாயைக் கைவிடுதல்

Abatement of charges : செலவுக் குறைப்பு; கட்டணக் குறைப்பு ; கட்டணத் தள்ளுபடி

Abbreviation : சுருக்கம் ; சுருக்கக் குறியீடு

Abkari shop : மதுக்கடை

Abridged Edition : சுருக்கப் பதிப்பு

Abridged Report : சுருக்க அறிக்கை

Absentee statement : வராதவர் விவர அறிக்கை

Abstract of Accounts : கணக்குகளின் சுருக்கக் குறிப்பு

Abstract Statement : சுருக்கப் பட்டியல் ; சுருக்க அறிக்கை

Academic Course : செயல்முறை சாராக் கல்வி

Academician : கலைக் கழக உறுப்பினர்

Academy of Tamil Culture : தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்

Accepted and countersigned : ஏற்று மேலொப்பமிடப்பட்டது

Accident Insurance : விபத்து ஈட்றுேதி

Accident Reverse fund : எதிர்பாரா நிகழ்வுகளுக்கான ஒதுக்கீட்டு நீதி / காப்பு நிதி

Accommodation Controller : இடவசதிக் கட்டுப்பாட்டு அலுவலர்

Accommodation Inspector : இடவசதி ஆய்வாளர்

Accommodation Deputy Tahsilder : இடவசதித் துணை வட்டாட்சியர்

Account : கணக்கு ; விவரம் ; கணிப்பு ; மதிப்பீடு

Accountancy : கணக்கியல்

Accountant - General : மாநிலக் கணக்காய்வுத் தலைவர்

Accounts Superintendent : கணக்குக் கண்காணிப்பாளர்

Accounting : கணக்கு வைப்பு

Accounting procedure : கணக்கு வைப்பு முறை

Accounting year : கணக்கு வைப்பிற்குரிய ஆண்டு; கணக்கு ஆண்டு

Accounts Officer : கணக்கு அலுவலர்