இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அத்தி (பர்ட்டு) பல்லவி பெண்ணணங்கே போய்வருவாய்-உன் பேரன் பை யாரறிவார்? -(பெண்ணனங்கே) ஆதிமந்தி: (பாட்டு) அனுபல்லவி பெண்ணனங்கே போய்வருவாய் - உன் பேரன்பை நானறிவேன் -(பெண்ணனங்கே) அத்தி: (பாட்டு) சரணம் அன்புடனே கால்வருடி ஆதரித்தாய் பெண்மணிய்ே என்றனுயர் தான்கொடுத்த தெய்வமன்ருே ே யெனக்கே? ஆதிமந்தி: (பாட்டு) இன்பமெலாம் எனக்களித்தாய்-கம் இருவருள்ளம் ஒன்றலவோ? இருவரும்: (பாட்டு) பெண்ணணங்கே போய்வருவாய்-உன் பேரன்பை மறவோமே (இருவரும் கடலேயே உற்றுப் பார்த்துக்கொண்டு நிற்கிரு.ர்கள். பொன்னியின் விம்மும் குரல் லேசாக ஒரு புறத்திலிருந்து கேட்கிறது.1 தின்ர