பக்கம்:ஆதி திராவிடர் பூர்வ சரித்திரம்.djvu/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


"தென் திசைப்யுலையன் வடதிசைககேகி பழுதரவோதி பார்ப்பானாவான வடதிசைப்பார்ப்பான் தென் திசைக்கேகி நடையது கோணி புலையனாவான்." என்றார், இவர் அகவல் முழுமையும் படித்து பார்க்கவும். சிவவாக்கியர் அடியில்வருமாறு பாடினா. பறைச்சியாவ தேதடா பண கதியாவ தேதடா இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்குதோ பறைச்சி போகமவேறதோ பணக்கி போகமவேறதோ பறைச்சியும் பணத்தியும பகுத்துப் பாருமு முளே. அவிரோத உந்தியார் வுரையாசிரியர். அறுவகை சமய கரரையு மெய்ப்பொருளு மறுபத்திநாலு நற்கலையு , மறுவற்ப்பயின்று மாசரத்திகழு மறிஞராமவர்களே யெனினும், குறைவறத் தன்னைக் கொடுத்திடுங்குறவன் குரைகழல் பணிந்தவரனறேல், பரையா மற்றவரை பறையரே யெனினு மருளுடையவா பரமபரரே." ஞானவெட்டி யாக்கிய சாம்பவனார் அடியில்வருமாறு சொல்லுகிறா. " விட்ட குறை வருமளவும் உபதேசங்காண் மெய்யுடலும் தளர்ந்து புவிமேறுநோக்கி தட்டழிந்து விழும்போது வோதிவைத்த சாததிரத்தை க்ஷணப்போது மறியப்போமோ