இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிரித்து மகிழுங்கள்! உடலை வளமாக்கும் சிந்தனையுரமே ஹாஸ்யம்! குடும்பச் சுமையைக் குறைப்பது சிரிப்பு! போராட்ட வாழ்வில் இனிமை பயப்பது முறுவல்! நல்வாழ்வுக்கு மருந்து நகைச் சுவை! சமூகத்துக்கு வழிகாட்டுவது ஹாஸ்ய இலக்கியம்! படியுங்கள் ‘ஆனந்த ஓவியம்' உங்கள் துயரின் தத்துவம் விளங்கும்; நல்வாழ்வில் நம்பிக்கை வளரும்; இன்பமாக வாழ்ந்து குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நலமாற்றும் நற்பான்மை நன்கு பிறக்கும். பல்வேறு பிரபல நகைச் சுவையாளர்களின் கட்டுரை, கதைகளின் அரிய தொகுப்புகள் தொடரும். நூல் வெளியீட்டாளர்கள்