பக்கம்:ஆப்பிள் பசி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி.எஸ்.பி.யாருதெரியுமோல்லியோரோனல்டுதுரை.தோண் டிப்புடுவான் தோண்டி...' & அவர் சொல்கிற வார்த்தை சாடடை அடி போல விழுந் “ਾਂ செய்யறேன். கல்கத்தாவிலே ரெண்டே இரண்டு வாரம் தங்கிட்டு வந்துடறேன். எல்லோரையும் திருப்திப்படுத் தின மாதிரி ஆயிடும்...' -

'ரெண்டு வாரமா? ரெண்டு நிமிஷம் கூட நீ இந்த ஊரை விட்டுப் போக முடியாது.'

சாமண்ணுவுக்குக் கிட்டத்தட்ட அழுகை வந்துவிட்டது. "அப்போ நான் என்னதான் செய்வேன்? இப்படி ஒரு இக்கட் டுலே மாட்டிக்கிட்டிருக்கேனே! நீங்க எனக்கு உதவி செய்யக் கூடாதா?”

"நான் என்ன செய்ய முடியும்?' "யாரையாவது கொண்டு ஒரு ஜாமீன்...' 'ஜாமீன? குறைஞ்சது ஐம்பதாயிரத்துக்குச் சொத்து மதிப்புக் கேட்பாங்க. பணம் வெச்சிருக்கயா? கேஸ் சாதா ரணக் கேஸா? கொலைக்கேஸ்! அவ்வள்வு பெரிய தொகைக்கு யார் உனக்கு ஜாமீன் க்ொடுப்பாங்க? இப்ப கொடுத்ததே பெரிசு.,..' - ---

சாமண்ணுவுக்குக் கண் கலங்கியது. துக்கத்துடன், 'அப்படிக் கூட இரக்கமில்லாதவங்க இருப் பாங்களா? இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தம் ஏதுமில் அலன்னு எல்லோருக்கும் தெரியுமே! ஒருத்தரர்வது எனக்கு உதவிக்கு வர மாட்டாங்களா?'

"என்னை ஏன் இந்தக் கேள்வி கேட்கிறே? நீயே போய் யார்கிட்டே கேட்கனுமோ, அவங்களைக் கேளு. நீ என்ன சாதாரணமானவளு? பெரிய நடிகளுச்சே? உனக்கு யார் இல் லேம்பா! உன் பேர் ஊர் முழுக்கத் தெரிஞ்சிருக்கே!”

'கேட்கத்தான் போறேன்' , - 'G5 ! நீ நான்னு போட்டி போட்டுண்டு முன் வரு வாளே! - - - - - -----

'வக்கீல் ஸார் கேலி பண்ருப்ல இருக்கு. ஏன் ஒரு மாதிரி பேசlங்க? அப்படி என்ன செஞ்சுட்டேன் மாமா?"

"சே.ச்ே1என்ன செஞ்சயா? என்ன செய்யலை?நீமுன்னுக்கு வரணும்னு நாலு பிரமுகர்கள் கிட்டே பணம் பறிச்சு நாடகம் அரங்கேற்றி... உன்னை நாலு பேர் முன்னலே பெரிய மனுஷன நிறுத்தி, புது நாடகத்துக்கு கலெக்ட்ரையே அழ்ைச்சு... ஊரையே திமிலோகமாக்கிட்டோம். நீ என்னடான்ஞ் இப்ப எல்லாத்தையும் துண்டை உதர்ற மாதிரி உதறித் தள்ளிட்டு: கல்கத்தா போறேங்கறே! உனக்கு உன் காரியம்தான் பெரிசாப் போச்சு!’ - .

வக்கிலின் கோபத்துக்குக் காரணம் புரிந்துவிட்டது.

5 127

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/125&oldid=1028022" இலிருந்து மீள்விக்கப்பட்டது