பக்கம்:ஆப்பிள் பசி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இப்போ நீங்க சினிமாவிலே நடிக்கப் போlங்களா?" "ஆமாம். எனக்கு அதிலே நிறையப் பணம் வரும். இந்த நாடகத்திலே நான் ஆயுசு பூரா நடிச்சாலும் என் தரித்திரம் போகாது. கல்கத்தா போன பண வசதி பெருகும். ஆன எனக்கு உதவி செய்ய ஒருத்தரும் தயாராயில்லையே! நான் என்ன செய்ய?'

'டாக்டர்கிட்டே கேட்டீங்களா?' - - 'எல்லாம் கேட்டேன். அந்தப் பேச்சே எடுக்காதேன்னுட் டார்!’’ >

'வக்கீல் கிட்டே?” - 'வக்கீலா? அவர்தான் ரொம்பவும் சோதிக்கிரு.ர்.' ஒரு கணம் நிசப்தம் விழ, சாமண்ணு வெறுமையாக தூரத் தில் பார்த்தான். .

3.

பிறகு தணிந்த குரலில், 'பாப்பா, எல்லோரும் என்னைக் கைக்கு அடக்கமா வச்சுக்க நினைக்கிரு! நான் என்ன செய்ய முடியும்? இந்தப் பாழாப் போன கொலைக் கேஸ் எனக்கு இப்படிச் சத்துருவா வருமா? இந்த கண்ட்த்திலிருந்து எப்படித் தப்பிக்கிறது? எப்படி முன்னுக்கு வறதுன்னே தெரியல்லே.' நான் ஒண்னு சொல்றேன்...' என்ருள் பாப்பா. சாமண்ணு ஆவலோடு அவளைப் பார்த்து 'என்னது?’’ என்ருன். t

'வக்கீலை நாளைக்குப் பாருங்கோ!' 'திரும்பவுமா?” "ஆமாம்! நான் சொல்றதைக் கேளுங்க. அவசியம் போய்ப் பாருங்க.' -

அவன் நம்பிக்கையில்லாமல், "சரி' என்ருன். பிறகு, 'வரேன்' என்று சொல்லி சைக்கிளில் ஏறினன்,

'வக்கீல்கிட்டே திரும்பிப் போகணுமா? மனசு ஒன்று வக்கரித்துக் கேட்டது. அதற்கு மற்ருெரு மனம் பதில் சொல்ல வில்லை. -

அவனுக்கு வக்கீலைச் சந்திக்க விருப்பமில்லை. அவர் முகமே இப்போது முள் குத்துவது போல இருந்தது.

'ஹஅம் அவர்கிட்டே போனல், 'அந்தச் சின்னப் பெண்ணை ஏமாத்தினியா?'ன்னு கேட்டார். இன்னும் ரெண்டு டோஸ் கொடுப்பார். அத்தனையும் வாங்கி மிடியிலே கட்டிக்கிட்டு

வரணும். இதுதான் நடக்கும். ஆஹஅம். நான் போகப் போற -

தில்லை' என்று உறுதி செய்து கொண் டான். .

வெளியில் எங்கும் போக விருப்பமில்லை. அந்தப் பெரிய

வீட்டுக்குள் வெறுமையாக நடமாடினன். தாசில்தார் வீட்டை

வாங்கியாச்சு, இது நிரந்தரமா இருக்கப் போகிறதா அல்

லது...

138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/134&oldid=1028068" இலிருந்து மீள்விக்கப்பட்டது