பக்கம்:ஆப்பிள் பசி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

ர்ேமீன் கிடைத்து விட்டது என்கிற செய்தி அளித்த மகிழ்ச்சியிலும் வியப்பிலும் சாமண்ணு ஆழ்ந்து விட்டப்ோது கோமளம்'மாமி தொடர்ந்து சொன்ஞள். -

'மாமாகிட்டே பாப்பா வந்து கரையாக் கரைச்சு சொல் லிட்டா! அவரும் ஏற்பாடு பண்ணியாச்சு! மூணு நாளைக்கு முன்பே உன்னை எங்காத்துக்கு வரச் சொல்லியிருந்தாளாமே! நீ அவளைப் பார்க்கப்போயிருந்தாயாமே! எல்லா விவரமும் சொன்னுள்.’’ -

சாமண்ணு மனமெல்லாம் .பெர்ங்க, 'ஆமாம் மாமி! ரெண்டு நாளா ஒரே தலைவலி. படுத்துட்டு இருந்துட்டேன். இன்னிதான்...' - -

வார்த்தைகள் பசப்பிக் கொண்டு வந்தன. - 'சாமண்ணு! இதை மாத்திரம் சொல்லிட்டேன். நினைவு வச்சுக்கோ. இன்னிக்குத் தேதியில்ே உனக்கு யாருமே ஜாமீன் கொடுக்க வந்திருக்கமாட்டா! எல்லோரும் பேசுவாளே தவிர, ஒரு டிராமர்க்காரனைப் பார்த்து முன் பணமோ, ஜாமீனே யாரும் கொடுத்துட் மாட்டா இந்தச் சந்தர்ப்பத்திலே உனக்கு ஒரு புதுக் கம்பெனி ஆர்ம்பிக்கிறதுக்கும் சரி, புது நாடகம் போடறதுக்கும் சரி, நீ வட்க்கே ப்ோய் சினிமாவில்ே சேர்ந்து நடிக்கிறதுக்கும் சரி, எல்லாத்துக்குமே பாப்பாதர்ன் உதவி செய்துண்டு இருக்கா! அன்த ஞாபகம் வெச்சுக்கோ.

'நீங்க என்னத்தப்பு.ாழ்புரிஞ்சுண்டிருக்கேள் மாமி! நீங்க

சொல்லவே வேண்ட்ாம்.

14.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிள்_பசி.pdf/137&oldid=1028075" இலிருந்து மீள்விக்கப்பட்டது