பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

குடி தழுவிய கோல்

உலகத்தில் உயிரும் 2l-ജു

- மன்னவன் உயிர் மன்னுயிர்கள் உடல். @ఉG ാ Վա, நானூறு "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலக x * * .என்று பாடியது. = } -

'மல்லலங் களிற்று மாலை வெண்குடை மன்னர் கண்டாய் நல்லுயிர் ஞாலந் தன்னுள் நாமவேள் நம்பி" 2 -என்று சிந்தாமணி பின்னணி இசைத்தது. பிற நூல்களும் தாளங் கொட்டின. - -

. கல்வியிற்பெரிய கம்பர் இக் கருத்தை அறிந்தவர். ஆயினும் தமது இராமாவதாரத்தில் தயரதனை, o,

'உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்' -என்றார்.

மன்னுயிர்களை உயிராகவும், மன்னவனை உடலாகவும் குறித்து ஒரு மாற்றுக் கருத்தை இணைத்தார் கம்பர்.

I & 6 - 3 2. சீவ. சி: 1908 - 3, 4 3. கம்ப. இரா: 1:5-10