பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புதையலும்

கோவலன்

இம்மொழிச் செருகலும் அதன்வழி உருவலும், மற்றொரு வழியாம் திருகலும் எப்படி நிகழ்த்தப்பட்டன என்பதற்கும் சிலம்பு சான்று பேசுகின்றது.

கோவலன்' என்னுஞ்சொல் சான்றாகின் &

னு ஞ. ID து

'கோ' என்றால் அரசன்; அது 'ன' கரம் ஒற்றிக் Gams" ஆகும்.’’ 'அன்' விகுதி சேர்ந்தால் கோவன்' ஆகும். இதன் மற்றொரு வளர்ச்சி கோவலன்' .

அவ்வளர்ச்சிச் சொல்லின் வரலாற்றை அறியக் கோவலன் குடும்பத் தகுதியைக் காணவேண்டும். கோவலனது முன்னோன் ஒருவன் இப்பெயர் பெற்றவன். வழிவழியாக இக்குடும்பம் மன்னனுக்கு அடுத்த தகுதி பெற்றிருந்தது.

'பெருநில முழுநாளும் பெருமகன் (சோழ மன்னன்) தலை வைத்த (தன் அரச குடிக்கு அடுத்த தலைமைக் குடியென்று சிறப்புறச் செய்து வைத்த)

'ஒருதனிக் குடி' கோவலன் குடி. மன்னன் குடிக்கு அடுத்த செல்வத் தகுதி கொண்ட குடி

மன்னன் என்னும் ஆட்சித் தகுதி இல்லை. அரசன் அல்லன் அதாவது கோ அல்லன். மற்ற வகையில் எல்லாம் உள்ளவன். கோ அல்லன் என்னும் சிறப்புப் பெயரே, கோ அலன் . கோவலன்' என்னும் பெயராயிற்று.

ஆவைக் குறிக்கக் கோ’ என்னும் சொல்லைச் செருகினர் அதனைக் காப்பதில் வல்லவர் கோவலர் எனப்பட்டனர். இச் சொல் அமைவதற்கு முன்னர் ஆயர்" என்னுஞ் சொல்லே அவரைக் குறித்தது. 'ஆ' விற்கு உரியவர் என்பது அதன் பொருள். அச்சொற்கு மாற்றாகக் கோவலர்' புகுத்தப்பட்டது. கோவைப் பாலிப்பவன் கோபாலன் எனப்பட்டான். சிலம்பிசி

هایی برای پرجنجع حمیبستعمحیح محمامه-معه

43. தொல். : எழுத்து: 352; நன்: 248

44. சிலம்பு : மங்கலம் : 31, 32.