பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத்து வானுெலியில் நாகர்கோவில் மணிவண்ணன் தமிழ்ப் பிரிவை மேற்பார்வையிடுகிருர் . செக்கே பலோ வியா பதினெட்டாம் நூற்ருண்டில் கொங்கணி மொழி இலக்கணத் கா கக் கவத் திரு. கரோலின் பிரி செக்கரினும்-பத்தொன்பதாம் து முண் டி ல் திராவிட மொழிகளின் இலக் கணத்தை இலட்டு விக்கும் எழுதியுள்ளனர். இந் நூற்ருண்டில் தமிழ் நாட்டுப் புறக்க கதைகளே மொழிபெயர்த்தவர் ஒடகர் பெட்ரோல்டு. செக்கு நாட்டு பிரேகு பல்கலைக் கழகத் தில் 1959 முதல் தமிழ்ப் பணிபுரி யும் முகனவர் கமில் சுவலபில் நற்றிணைச்சொற்ருெடர் அமைப்பு’’ முறையினே ஆராய்ந்துள்ளார். சங்கப் பாடல்களேயும் சிலப்பதி காரத்தையும் மொழிபெயர்த்தவராகிய இவர் புதுமைப்பித்தன், தொ. மு. சி. இரகுநாதன், செயகாந் தன் கதைகளேயும் செக்கு மொழியில் யாத்துள்ளார். உ. வே. சா. வரலாற்றையும் மு. வ. உரை நடை நூல்களையும் கல்கி நாவலையும் செக்கு மக்களுக்கு உணர்த்தியவரும் இவரே. கட்டபொம்மன் உரிமைப் போர் பற்றி ஆய்வு செய்துள்ளவர் சேம் பிலிப்புசுகி (1965) யாரோ சுலாவ் வாசக் தமிழ் நாட்டுப் பாடல்கள் பற்றியும் பல்லவத் தமிழ்க் கல் வெட்டுக்கள் குறித்தும் ஆராய்ச்சி நடத்துகிருர் சங்கப்பாக் களில் செக்கு மொழிபெயர்ப்பு 'முல்லே மலர்கள்’ (1957) என்னும் பெயருடன் திகழ்கின்றது. உலகத் தமிழ் ஆராய்ச்சிமன்றம் நிறுவிட அறிஞர் தனிநாயகம் அடிகளாருக்கு உறுதுணையும் ஒத்துழைப்பும் நல்கியவர் செக்கு நாட்டறிஞர் “நிரம்ப அழகிய கமிலர்” எனப் பெறும் கமில் சுவலபில் அவர்கள்.

செருமனி தரங்கம்பாடிக்கு ஆலி நகரிலிருந்து அச்சு கொணர்ந்த பர்த்தலோமியோ சீகன்பாகு இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கண நூல்’ (1716) எழுதியுள்ளார்; மார்ட்டின் உலூத்தர் பல்கலைகழகத்தில் தமிழ்ப் பணி தழைக்க உழைத்தவராவார். பெர் மின் பிரீ பல்கலைக் கழகத்தில் ஐடல்பர்க்கு பல்கலைகழகத் திலும் இன்று தமிழ்ப் பயிற்றுவிக்கப்படுகின்றது. “தமிழ் தேகை இனிக்கிறது' என்று எடுத்தியம்பிய கார்ல் கிரால் 102 பக்க 105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/113&oldid=743229" இலிருந்து மீள்விக்கப்பட்டது