பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று குறிப்பிட்டுள்ளார். மருதனிள நாக ஞர், அவன் போர்ச் சிறப்பைப் பாராட்டியுள்ளார். அடுத்து வருகின்ற பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனே ஆவூர் மூலங்கிழார் காவிரிப்பூம் பட்டினத் துக் காரிக் கண் ண ணுர், நக்கீரர். பேரிசாத்தனர், மருதனிள நாக ர்ை ஆகியோர் புகழ்ந்து பாடியுள்ளனர். இவனும் எந்த இடத்தில் தன் இன்னுயிரை நீத்தானே அந்த இடத்தின் பெயரையே அடைமொழியாகக் கொண்டுள்ளான். புலவர்கள் பரிசில் வேண்டி நிற்க அவன் எவ்வாறு காலம் நீட்டித்தான் எனவும் பலர் பாடியுள்ளனர் நக்கீரர் அவனைக் குறித்து கறிருெத் தீயே மாற்றருஞ் சீற்றம் வலியொத் தீயே வாலியோனைப் புகழொத் தீயே யி கழுந ரடு நனே முருகெனத் தீயே முன் னியது முடித்தலின் (56) என்று பாடியுள்ளனர். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய மாறன் வழுதியே புறநானூற்றில் அடுத்துக் காணப்படுகின்ற பாண்டிய அரசன வான். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனர் இப்பாண்டிய அரசனும், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவ னும், ஒருங்கிருக்கும் பொழுது அவர்களே “இன்றே போல்கதும் புணர்ச்சி’ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். (58), அடுத்து, சீத்தலேச் சாத்தனர் என்ற புலவர் பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறன, ' ஞாயி றனையை நின் பகைவர்க் குத் திங்க ளனையை யெம்ம ைேர்க்கே ’. எனப் பாராட்டியுள்ளார். ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் என்பவன், வஞ்சினக் காஞ்சித் துறையில் பாடியுள்ளான். இவனேக் குறித்து வேறு பாடல் சங்கத் தொகையில் இல்லே. 125

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/133&oldid=743251" இலிருந்து மீள்விக்கப்பட்டது