பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரிய சொல்லி&னக் கூறுகிருர். தனம்’ எனும் சொல்லினைக் கூற வேண்டி புலவர் பெண்கள் மார் பின் வனப்பினையும், அமைப் பி&னயும் கூறிப் பின்னர் தனம் என்று கூறுகிருர் . பாரமுள்ள தாய் அழுத்தமுள்ளதாய், பெருத்ததாய், நெகிழ்ச்சியுள்ளதாய் எழுச்சி உள்ளதாய், மனங்கொண்டதாய் , இதம் தருவதாய் , நுனி கறுப்பு நிறம் மிகுந்த தாய் மேரு இடத்தை ஒப்ப ஒப்பதாய்க் கபடத்தை மிகவும் உள்ளடக்கியதாய்ச் செழிப்புள்ளதாய், மிக்க ஆடம்பரமுள்ளதாய், இன்பம் தருமாறு அணியப்பட்ட நல்ல ஆடையினையும், கழுத்து அணியையும் மேற் பூண்டதாய் இன்புமிகும் தனம் என்கிருர் (34). அருணகிரி தமது பாடல் களில் வடசொற்களையும், சொற்ருெ டர்களேயும் வரையறை யின்றி மிகுதியாகக் கையாண்டிருக்கிருர். பவளமும் முத்தும் போல் வடமொழியினையும் தென்மொழியினையும் இணைத்து இனிய சந்தம்காட்டி தம் பாடல்களைப் பாடியுள்ளார். ஒலிநயம் புலவனின் உணர்ச்சியினை அறிய ஒலிநயம் துணைசெய்வ தால் இலக்கியக் கலே க்கு ஒலிநயமும் உயிர் நாடியாகிறது. தலை யாய உணர்ச்சி எதுவாக உள்ளதோ அதற்கேற்ப ஒலிநயமும் அமைதல் வேண் டும். விருத்தப்பாக்கள் தோன்றிய பிறகு சீர்களைக் குறைப்பதாலும் மிகுதிப்படுத்துவதாலும் நீண்டதும் குட்டையானதும் ஆன சீர் அசைகளைப் பயண்படுத்துவதாலும் இதனே வளர்த்துக் கொண்ட னர். சிதம்பரம் நடன தலமாதலி ன் அங்கு கல கல என்றும் கணகன என்றும் சிலம்பொலி தாள ஒலி, நடன ஒலி முதலிய பல்வகையான ஒலிகள் ஒலித்த நாதமே அருணகிரிநாதரைப் பேரின்ப வெள்ளத் தில் மூழ்கச் செய்த காரணத்தால் அத்தலத்துப் பாடல்கள் பல்வகை நாத ஒலி நிறைந்த விழுமிய சந்தபேதம்

  • ഈ*ഈ**-- - ==== --- _

1. சுத்தப் பத்திச் சித்ர ச் சொர்க் கச் சொர்க்கத் தத்தைக்கினி யோனே. - திருப். 473 வடமொழி தென் மொழி சுத்த, பத்தி. சித்ர தந்தை, இனியோனே. 128

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/136&oldid=743254" இலிருந்து மீள்விக்கப்பட்டது