பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் இன யோர் தமிழுரை. தம் அறிவுடை மொழிகளேக் கூற எழுபவர் என்பது போப் பையர் கண்ட பொருள். இங்ங் னம் கருதியதன் காரணத்தைப் பின் கண்ட அவர் ஆராய்ச்சி புலப் படுத்திடும். உரை வித்தகம் எழுவார் is curious. Three interpretations are psssible”. 1. *Those who rise to propound their opinions as wisdom' Here 2–500 g = word, opinion with & m l. - understood, and ***** (obos) = as decisive words of wisdon’. (2) Comparing *-* T 6953 stð with 64 m i G5 - 6or sh (311), we may translate, "Those who rise to utter (2 &pg 3 & understood) words of wisdom (3) The meter suggests æ soo g sý” S S <91 s th 6Tagor if = , ‘Those who rise in the place to speak.” But there are serious difficulties. 2. பலர் முன்னிலையில் கல்லாதவனிடம் எழுத்தோலே நீட்டி குல் அவன் விளியா வழுக்கோலைக் கொண்டு விடும் (253) என் ப ைத வழுக்கு + ஒல்-ஐ- கொண்டு விடும் என்று கண்ணழித்துக் கல்லாதான் நாணத் தாற் சினந்து ‘ஓ’ என அழு து விடுவான் எனப் பல உரையாசிரியர்கள் பொருளுரைத்துள்ளனர். போப்பையரவர்கள் வழு + கோல் + ஐ கொண்டு விடும் என்று கண்ணழித்துப் பலர் முன்பு எழுத்தோலே நீட்டியமை தன் அறி யாமையைப் புலப்படுத்து தற்கே என்று கல்லாதான் கருதி ஒலே கொடுத்தவனே க் கோலால் அடிக்க எழுவான் என்று கூறும் பொருள் ஏனய சில நாலடி வெண்பாக்களே (312, 315) நோக்க, மிகப் பொருத்தமானதாகத் தோன்றுகிறது. 3. ஊருள் எழுந்த உருகெழு செந் தீ (90) The ruddy fire that fiercely rises in the village.’ & ‘poor to 1965r of t-orso விளக்குகின் ருர் 'உருகெழு is differently explained by commentators. Murugesa Mudaliyar says, w (5-6) onto oth ‘heat' 6) a. ap-ußg, i, 45 *abounding in*= fiercely raging Oldei commentators say o obg-e Lig dread’ grog arising” – which is a source of dread”. உரையாசியரின் கருத்தோடு தாம் முரணும்போது அவ் வாசிரியர்களின் பெயரைக் கூருமல் நயமாகத் தம் கருத்தை 144

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/152&oldid=743272" இலிருந்து மீள்விக்கப்பட்டது