பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படையிழந்து தோற்றுப் பரிபவப்பட்டுப் போர்ை. இப்படி இழந்த மாற்ருனுகிய முத்த நாதன் இக லினல் வெல்ல மாட்டாது மெய்ப்பொருள் வேந்தன் சீலமறிந்து, மெய்யெலாம் நீறுபூசி வேனிகள் முடித்துக் கட்டிக் கையி னில் படை கரந்த புத்தகக் கவுளி ஏந்தி, மைபொதி விளக்கே என் ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்; பொய்த் தவவே டங் கொண்டு புகுந் தான். புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதில் பத்திரம் வாங்கித் தான் முன் நினே த்த அப்பரிசே செய்தான் என்று அதனைச் சேக்கிழார் பாடுவார். பாரதத்திலும் துரியோதனன், சகுனி இருவரும் தீயவராகக் காண் கிருேம். மேற்கண்டோர் அஃன வரும் ஆசை பால் அழிவுற்ருே.ராகவே அறிகிருேம். கொல்ல கனிடம் பொ ன் முனு ைச; கட்டியங்காரன், foLI a.(。 கயி o முத்த நா o கன் y துரிே யாதனன் ஆகியோரிடம் பண்றை சை. இராவணனிடம் பெண்ணு சை: மணிமேகலையில் வரும் உதயகுமரனும் பெண் ன ைசயால் கொலேயுறுகின் ருன் . சூர்ப்பன கையிடம் காமம், கூனியிடம் மட்டும் பழிவாங்கும் மனப் பான்மையைக் காண் கிருேம். இவர்களது படைப்பினேப் படிப் போர் வெறுக்கும் வண்ணமே அமைத் திருக்கக் காணலாம் கட்டியங்காரன், இராவணன், சூர்ப்பன கை , துரியோதனன், சகுனி, ஆகியோர் இறுதியில் அழிவுறுவதாகக் காட்டப்பட்டுள் ளனர். கூனி, கைகேயி, பொற்கொல்லன் ஆகியோர் அழிவுரு விட்டாலும் பழிக்கப்படுவதாகக் காட்டப்பட்டுள்ளனர். Յ5 Ա 5Ծ) ԼՈ ՃԱ ԱԼ இலக்கியத்தில் காட்டுவது தவரு காது. ஆயின் அக் கயமையே பின்பற்றத்தக்க தென்ற எண்ணம் கற்போர் நெஞ்சில் ஏற்படும்படி அமைத்தால் அது நல்லிலக்கியமாகாது. கயமைப் பண்பை வெறுக்கும் வகையில் படை த்துக் காட்டும் இலக்கியங்களே என்றும் நின்று சமுதாயத்தை நல்வழிப் படுத்தும். 195

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/203&oldid=743328" இலிருந்து மீள்விக்கப்பட்டது