பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககளப்பற்றி - அவற்றின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆராய் வது. பாணி, கலம்பகம், தூது என்பன போன்ற பிரபந்த வகை களின் காற்ற வளர்ச் சிகளே அலசுவது இதன்பாற்பட்டதே. இக் க ைகய பணிக்கு நமக்குப் பெரிய இடையூருக இருப்பது காலம்பi உறுதிசெய்ய இயலாத நிலைமையேயாகும். அவற் றிAண ச், துணி தற்கேற்ற மூலக் குறிப்புகளும் நமக்குப் போதிப் அளவு கிடைக்க வில்லே, எனவே இலக்கிய வளர்ச்சி பற்றித் துணிந்து ஒன்றும் கூறக் கூடாத அவல நிலையில் இருக்கின் ருேம். சென்ற காலத்தில் ஒரு சில முக்கிய நூல்கள் பற்றியும் புலவர்கள் பற்றியும் எழுதப்பெற்றுள்ள குறிப்புக்களே நோக்கும் போது நடு நிலேயினின்று முடிபு கூறும் தன் மையே நம்மை விட்டுப் போய் விட்டதோ என்ற ஐயம் எழுகின்றது . மொழியியல் ஆராய்ச்சி வளர்ச்சி பெற்றுள்ள இந் நாளில் அதன் துணையையும் பெற்று ஒரு அறிஞர்குழு காலவரையறையை எல்லார் க்கும் ஒத்த முறையில் துணிவது சாலவும் நன்று. பழைய பத்துப்பாட்டி னும் எட்டுத் தொகையினும் சங்கம் பற்றிய ஒரு குறிப்பும் இல்லா மையும், பின் வந்த சைவ சமயக் குரவர், ஆழ்வார்கள் பாடல்களில் சங்கம்பம்றிக் குறிக் கப்பெறு வதும் காண்கின் ருேம். வேறு ஏதேனும் பெயரில் சங்கம் இருந்த தென்றே கொண்டாலும் அவை மூன்று என்ற கருத்து களவியல் உரை கூறும் கற்பனைக் கதையிலன்றி வேறு எந்த நூலிலும் காணுேம். பத்தாம் நூற்ருண்டிற்குப் பின் திருவிளேயாடற் புராணத்தில் தான் முதல் இடை என்ற குறிப்பு வருகின்றது. புராணங்கள் உண்மை வரலாறு கூறுவன அல்ல; அவை நம்பற் குரியன வல்ல என்பவர்களே முச்சங்கக் கதை பற்றி முழங்கிக் கொண்டிருப்பது வியப்பிற்குரிய செயலன் ருே? பொதுவாகப் பலரும் கடைச்சங்கம் என்பது கி.மு 500 முதல் கி.மு.200 முடிய இருந்திருக்கலாமென ஒருவகையாக ஒத்துக் கொள்ளுகின்றனர். என்ருலும் அவர்களும் சங்க இலக்கியங்கள் என்ற பிரிவில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க் கணக்கு இவற்றைமட்டுமின்றிச் சிலப்பதிகாரமும் upএককfী மேக லயும் சங்கநூல்களே என எழுதுவதும் அக்கட்டுரைகள் 323

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/331&oldid=743470" இலிருந்து மீள்விக்கப்பட்டது