பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் காப்பியர் மட்டுமன்று; பிற்கால இலக்கணத்தாரும் கூறவில்லே . அவ்வாறனல் அகத்தினேக் குத் துறைப்பாகுபாடு அமைக்கும் வழக்கம் எப்போது, யாரால், ஏன், எப்படி எழுந்தது? உரையாசிரியர் கள் இதற்குக் காரணம் ஒற்றுமைக் காகக் கூறியிருக்க வேண்டும். உரிப்பொருளின் விரிகளே யெல்லாம் ஒவ்வொரு துறையாக அமைத்து விட்டனர், ஆல்ை இன்று, தொல்காப்பியரே அகத் திணைக்கும் துறை கள் கூறியது போன்று எழுதப்பட்டு வருகிறது. அவ்வாரு ல்ை, துறை எனும் முறை தவரு? வழக்கத்தில் வந்து விட்ட ஒன்றைத் , தொல்காப்பியர் கூறவில்லே என்ற ஒரே காரணத்தால் ஒதுக்குவது முறையன் று. புதியனவற்றை வரவேற்பதே மொழிக்கு ஆக்கம் தரும். ஆல்ை தொல் காப்பியர் கூறி ர்ை என்று சொல்லாமல், பிற் காலத்தே புகுந்து விட்ட மரபு என் று ஏற்றுக் கொள்வதே முறை. தொல் காப்பியம், புறத் துறைக் கு ஈடாக அகத் திணையிற் பயன்படுத்திய சொல் கிளவி ’ அல்லது கூற்று” என்பதே. எனவே அகத்தினே க்கும் துறை எனும் முறை தொல் காப்பியருடையதன் று. 3.43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/351&oldid=743492" இலிருந்து மீள்விக்கப்பட்டது