பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கோவடிகள் கோவலன் கலேயார்வம் உடையவன் என்று எண்ணுவதற் கேற்ற அடைமொழிகள் கொடுத்துள்ளாரா? கோவலன் பேசுகின்ற இடங்களிலோ, அவ8னப்பற்றிப் பேச்சு நிகழ்கிற இடங்களிலோ அவனது கலேயார்வக் குறிக்கோள் வெளிப்படுகிறதா' அவர் செயல்கள் கலே களே மேம்படுத்தத் தக்க வாயு ளனவா என்பனவற்றைப் பார்ப்போம். மண ம க ரி கோவல%ன ஆசிரியர் அரச ைேடொத்த பெருஞ் செல்வமுறுகிய மா சாக் துவ ன் மகன் ன்றும் முருக இனப்போன்ற அழகுள் ள ை ன் றும மதிமுக மட வார் பாரட்டும் தன்மை யுடையவன் ன்றும் அறிமுகப்படுத்துகிருரேயன் றிக் கோவல மறுக்குக் கஃலயில் ஈடுபாடு இருந்ததாக ஆசிரியர் குறிப்பிடவில்லே (I 35–59). பின்னரும் பல இடங்களில் ஆசிரியர் கோவலனைக் குறிப் பிடும் போது எந்த அடைமொழியும் இன்றிக் கோவலன் என்று ஒரு சொல்லளவிலேயே குறித்துச் செல்கின்றர். சில இடங்களில் மட்டும் சூழ்நிலைக் கேற்றவாறு "குன்ருக் கொள்கை க் கோவலன்” (XI-163). "பாத் தரும் பண்பன்’ (X1.191) எனச் சுட்டிச் செல்கிறர். ஆனல், ஒரிடத்திலாவது இவனது கலைத் தொடர்பைத் தெரிவிக்கும் அடைமொழியை ஆசிரியர் அமைக்கவே இல்லை. 轟 மதுரையில் கோவலனைக் கண்ட மாடலன் அவனது அப்போ தைய நிலையை எண்ணி வருத்தமுற்றவகிை, அவனுடைய பழைய சிறப்புக்களை நினைத்துப் பேசுகிருன். மணிமேகலைக்குப் பெயரிட்ட விழாவின் போது யானையால் பற்றப்பட்ட அந்தணனைக் காத்த வீரத்தினையும், கீரியைக் கொன்ற பார்ப்பனிக்குதவிய பெருங்கொடையையும் பொய்க் கரி கூறிய தீயவனுயிரை வாங்கிய பூதம் அவ்வுயிர்க்காகத் தனதுயிரை ஏற்காது போகவே, அத் தீயவன் தாயினையும், சுற்றத்தாரையும் பல்லாண்டு புரந்த ஈகைப் பண்பினையும் இவன் 351

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/359&oldid=743500" இலிருந்து மீள்விக்கப்பட்டது