பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்விரு கருத்துக்களின் உண்மையும் இன் மையும் சீர்தூக்கிப் பார்ப்பதே இக் கட்டுரையின் நோக்கம் ஆகும். நெறியலா நெறியிற் செல்லும் இராவணனே வெறுத்து ஒதுக் கின ன். இராமபிரானின் அருளாசி யைப் பெற்று, இராவணனே வெல்வதற்குக் காரணமாகி நின்றன் என்பதே ஆழ்வான் என்ற சிறப்புப் பெயர் பெறுதற்குக் காரணமாகும். செல்வ விபீடண ற்கு வேருக நல்லானே’ என மங்கை மன்னனும், விபீஷண நம்பிக்கு என் னிலங்கு நாமத்தளவும் அரசென்ற மின்னலங்காரன்’ என்ற பெரியாழ்வார் வாக்கும் ஈண்டு நினைக்கத்தக் கன. விபீஷணன் தக்க காலத்தில் சரணு க தகை வந்தவனல்லன், உள்ளம் தூய கை வந்தவனுமல்லன் என்று சுக்கிரீவா தியோர் கருதிக் கூறியவை தவறென்றும், அக் காரணங்களால் இவன் கை விடத்தக் கவன் அல்லன் என்றும் சானு கதி தர்மத்தின் ரகஸ்யங்கள் பலவும் உள்ளடங்கப் பெருமான் திருவுள்ளத்தை வெளிப்படுத்துவது இந்தப் பாசும். (கருத்துற நோக்கிப் போந்த காலமும் நன்று என்ற பாடல்) பிரபத்தியாகிய சர கைதிக்குக் காலதேச நியமங்களேனும் ஜன்ம விருத்திய நியமங்களேனும் இல்லை என்ற முன்னேர் கருத்து இங்கு அறியத்தக்கது. இனி சரணம் புக்க விபீஷணனது நோக்கம் இலங்கை யரசுப்பேறே என்ற கருத்தைப் பல்லிடங்களிலும் குறிப்பிட்டுச் செல்வர் வால்மீகி பகவான். அம்முறையில், அருத்தியும் அரசின் மேற்றே, என்று கம்பரும் இங்கே கூறினரேனும், இவர்க்கு அவ்வரசே விரும்பிய பேறென்பது உள்ளார்ந்த கருத்தன்று. ' எல்லேயில் பெருங்குணத் திராமன் ருளிணே புல்லுதும் புல்லியிப் பிறவி போக்குதும் ” என்ற விபீஷணன் வாக்கில்ை பிறவியறுத் துய்தலே அவன் நோக்கம் என்பதை நன்கு விளக்கிய கம்பர், அரசுப்பேறே அவனருத்தி என்ற கருத்தில் அத்தொடரை அமைத்திரார் என் பது தெளிவு. அதல்ை விபீஷணனே ஏற்றுக் கொள்வதில் அதிக 3.89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/396&oldid=743541" இலிருந்து மீள்விக்கப்பட்டது