பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வரலாற்றில் 'பிறந்த தேதிகள்' டாக்டர். மு. கோவிந்த சாமி அண்ணுமலேப் பல்கலைக்கழகம் இலக்கிய வரலாற்றில் கால ஆராய்ச்சி கால் ஆராய்ச்சியாக இருந்த காலமும் உண்டு பின்பு காலப் ோக்கில் அஃதரை யாராய்ச்சியாக முக்கால் ஆராய்ச்சியாக ஆயிற்று. இன்று அது முழு ஆராய்ச்சியாக உண்மையொளியை ஓரளவு கண்ட ஆராய்ச்சியாக ஆகியுள்ள தெனலாம். ஆழ்வார்களின் பிறந்த தேதிகளை எடுத்துக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். வைணவர்கள் திறம் பெறப் பரம்பரைகளே (வரலாற்றுக் குறிப்புக்களே த்) தொகுத்து வைத்துள்ளனர். குருபரம்பரை 3000-6000-12000 படிகள் என ஆசாரியர்கள் ஆழ்வார்கள் வரலாறுகளேத் தொகுத்துள்ளனர் கி பி 14-15. ஆம் நூற்ருண்டு களில் இப்பரம்பரைகள் தொகுக்கப்பட்டமையால் ஆழ்வார் களுக்கு 600-700 ஆண்டுகட்குட்பட்ட இக் குறிப்புகள் உண்மை யாகவும் ஆகலாம் 500-600 ஆண்டுகள் முற்பட்ட மொகலாயர் களின் வரலாறுகள் இப்போது நம்பத்தக்க வகையில் கிடைக் கின்றன. மற்றும் பெரியோர்கள் பிறந்த திதி நட்சத்திரங்களே ஆண்டு தோறும் நினேத்துக் கொண்டாடும் பழக்கம் மக்களிடம் கடைப்பிடியாக இருந்துள்ளது. குறிப்பாகக் குருபரம்பரை 3000-படியில் ஆழ்வார்களின் பிறந்ந ஆண்டு, திதி, நட்சத்திரம், பக்கம்முதலியன முறையாக க் கொடுக்கப்பெற்றுள்ளன. இராவ்பகதூர் சாமிக் கண்ணு பிள்ளை 4.18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/425&oldid=743574" இலிருந்து மீள்விக்கப்பட்டது