பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடா சுமேரியா 4 உக்வே உது - சூரிய (கடவுள்)

  • ), *] •mh

ச| திர இன வழிபாட்டின் சின் - சந்திரன் (கடவுள்) போது சின்' என்றழைப்பர் 10. தின் துரி ஸக் நின் குர்லக் - மலேராணி' MInந் தில் விளக்கேற்றும் தெய்வம் போது வழிபடும் தெய்வம் 11. நினுர்தா - மிதுர் நி னுர்தா - போர்க் மந்திலுள்ள தோடர் வழி கடவுள் படும் தெய்வம் என் கி (நீர்க் கடவுள்) மர்துக் (பாபிரோனியாவில் முக்கிய தெய்வம்) நுஸ்கு (நெருப்புக் கடவுள்), நிதபா, இம்மர் (மழை தெய்வம்) போன்ற முக்கியமான சுமேரிய தெய்வங்களது பெயர் கள் தோ ர்களது சமயச் சடங்கில் இடம் பெறவில்லே. மர்துக் போன்ற தெய்வம் பாபிலோனியாவில் முக்கிய இடம் பெறுவதற்கு முன்பே, தோடர்கள் இவர்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டுமென பீட்டரவர்கள் கூறுகிருர் என்’, ‘சின்’, போன்ற தெய்வங்களேத் தவிர மற்ற தெய்வங்களே எவ்வாறு சுமேரியா வுட ன் தொடர்பு படுத்திக் காட்ட முடியும் என்பது புரிய வில்ல்ை. மேலும் சுமேரிய தெய்வங்களது பெயரும் அவ்வாறே எவ்வித மாற்றமுமின்றி தோடாவில் எவ்வாறு இடம் பெற்றிருக்க முடியும் என்பதும் ஆய்வுக்குரியதாகும். இப்பெயர் கள் சுமேரிய மூலமுடையனவா அல்லது தோடர்களே சுமேரிய இனத்தைச் சார்ந்தவர்களா என்பதும் சிந்தனே க்குரியதாகும். தெய்ஒத்தின் பெயரை மட்டும் வைத்து, தோடர்கட்கும் சுமேரியர்கட்கும் உறவு காட்ட முனைந்திருப்பது ஆய்வுக்குரிய த கும். மேலும் திராவிட மொழிகட்கும் சுமேரிய மொழிகட்கும் உள்ள உறவு கீழே காட்டப்பட்டுள்ளது. எனவே, மொழி உறவை அடிப்படையாக வைத்து, பூர் வீகத்தையோ இனத்தையோ 49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/57&oldid=743674" இலிருந்து மீள்விக்கப்பட்டது