பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிதியிடல் அறிவியல் முடிபாகாது. இனம்’ என்ற சொல் பல பொருள்பட எடுத்தாளப்படுகின்றது. உதாரணமாக, ஆஸ்டிரிக் இனம், திராவிட இனம் என்று பேசப்படுகின்றது. உண்மையில் உடற்கூற்றுப் பண்புகள் அடிப்படையிலேயே இனம் (Race) பிரிக்கப்படுகின்றது: மேலும் நீக்ராயிட் இனத்தைச் சார்ந்த காடர்களும் ஆஸ்திரேலிய இனத்தைச் சார்ந்த செஞ்சுக்களும் திராவிட மொழிகள் பேசுவது இவண் குறிப்பிடத்தக் கதாகும். எனவே, இனத்துக்கும் மொழிக்கும் தொடர்பில்லே எனலாம்". சுமேரியாவுக்கும் திராவிட மொழிக்குமுள்ள ஒற்றுமைகளில் சில இங்கு காட்டப்பட்டுள்ளன.

  • சுமேரியா 'திராவிட மொழிகள்

1. அல் - ஆகுதல்’ ஆள் - தமிழ் 2. அப்/அப்பா தந்தை” அப்பா - தமிழ் அப்பன் - மலேயாளம் " } கன்னடம் அப்பா - துளு 3. அம்/அமா (தாய்) அமா, அம்மா, - தமிழ் கன்னடம் அம்மா - கோலாமி அம்மா - பிராஹா வி 4. கும் - குத்து கும்மு - தமிழ், மலேயாளம் கும் == கோதா (உலக்கையால் லேசாக கும் - தோடா குத்துதல்) கும்மு - கன்னடம் 5. Sakthivel s. Race and Language, Kalaikkatir, Coimbatore March 1967. 6. Stephen Langdon, A Sumerian Grammar and Chestomathy, Paris 1911. 7. T. Burrow and Emeneau M. B. A Dravidian Etymological Dictionary, Oxford, 1961. 50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/58&oldid=743675" இலிருந்து மீள்விக்கப்பட்டது